கொரோனோ வார்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை முயற்சி,

உத்தமபாளையம் தனியார் கல்லூரியில் கொரோனோ வார்டில்தனிமைப்படுத்தப்பட்ட சிவக்குமார்என்பவர் மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார், பணியாளர்கள் விரைந்து சென்று காப்பாற்ற நடவடிக்கை எடுத்ததால் உயிரிழப்புதவிர்க்கப்பட்டது, தகவலறிந்து வந்த வட்டாட்சியர் திருமதி, உதயராணி, காவல் ஆய்வாளர், முருகன், ஆகியோர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தற்கொலைக்கான காரணத்தைப் பற்றி விசாரனண நடத்தி வருகிறார்கள், மேலும், கொரோேனர தொற்று சம்பந்தமாகசிகிச்சையில் உள்ள, கர்ப்பிணிகள்முதியோர்களும் சிகிச்சை என்ற பெயரில் அழைக்கழிக்கப்படுவதாகவும், இதைக் கூறியே மிரட்டுவதாகவும், இதனால் பெரும்பாலோனோர் மனஉளைச்சளில் உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிகிச்சையில் உள்ளவர்கள் பயத்துடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image