கீழக்கரை SDPI கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..

கீழக்கரை எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக ஆளும் கட்சியினரின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த்ஆர்ப்பாட்டத்தில்  470 ஆண்டுகால பாபரி மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நடுவதை கண்டித்தும்,  முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வேண்டியும்,  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க கோரியும்,  கொரனாவை பயன்படுத்தி பொருளாதார சீரழிவை மறைப்பதை கண்டித்தும்  கீழக்கரையில் 11 கிளைகளிலும் 500 பிளாட் எண் 12 கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமையில் நடைபெற்றது.

இதில் நகர நிர்வாகிகள் அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image