வடபழஞ்சியில் உள்ள கொரானா தடுப்பு மையத்தை தென்மண்டல டிஐஜி ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வடபழஞ்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ஆயிரம் படுக்கையில் கொண்ட கோவிட் கேர் எனும் கொரானா தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதனை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிடுவார் என்ற தகவலை அடுத்து டிஐஜி ராஜேந்திரன் ,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஷித்குமார் ஆகியோர் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image