நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ., கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்

பாபரி இடத்தில் ராமர் கோயில் கட்டுவதை நிறுத்த வேண்டும், காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், ஊரங்கு பெயரால் காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும், முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொருளாதார பேரழிவை கொரானாவை காரணம் காட்டி மறைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து சமூக இடைவெளியுடன் எஸ்டிபிஐ., கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து அறவழி கண்டன போராட்டம் நாளை (05.8.2020) நடக்கிறது. இதில் அனைவரும் தவறால் கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என ராமநாதபுரம் எஸ்டிபிஐ., கட்சி மாவட்ட தலைவர் எம்.ஐ.நூர் ஜியாவுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image