3 மாத குழந்தை மருத்துவ செலவிற்கு முகவையார் அறக்கட்டளை உதவி

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மஞ்சினி கிராமத்தை சார்ந்த வெங்கடேஷ், அபிராமி தம்பதியினரின் 3 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு சேலம் ராமலிங்கம் மருத்துவமனையில் கடந்த 28 நாட்களாக சிகைச்சையில் உள்ளது.சிகிச்சையில் நுரையீரல் சுருங்கி உள்ளதாகவும் பிசியோதெரபி முறையில் சரிசெய்ய 150000 ற்கும் அதிகமாக செலவாகும் என்று மறுத்துவர்கள் கூறிய நிலையில் தகவல் முகவையார் அறக்கட்டளையை வந்தடைந்தது.தகவலின் அடிப்படையில் நேற்றைக்கு முன்தினம் குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து மறுத்துவ செலவிற்காக.. ராமநாதபுரம் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்,,,, முகவையார் அறக்கட்டளை சார்பாக ரூ25000 வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image