
வேலூர் அடுத்த காட்பரடி பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக கல்வித்துறை உத்தரவுப்படி இப்பள்ளியில் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தகம் மற்றும் புத்தக பைகளை பள்ளி தலைமை ஆசிரியர் வி.தயாளன் வழங்கினா.அருகில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆர்.எஸ்.அஜீஷ்குமார் பட்டதாரி ஆசிரியர்கள் ஜெயதமயந்தி, அருள் செல்வி, எஸ்.சாந்தி, இடைநிலை ஆசிரியர் எஸ் .பிரசன்னதேவ குமாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பி.பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்
வேலூர்