மதுரை – ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உதவி

மதுரை மாநகர் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மதுரை திருப்பரங்குன்றம் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவி ஜி_தேவயானி. இவர் திருப்பரங்குன்றம் பகுதிக்கு உட்பட்டஜே.ஜே நகர் காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்த இந்தப் பெண் குடிசை வீட்டில் வசித்து மின்சார வசதி இல்லாமல் மின் விளக்கு கூட இல்லாமல் தெருவிளக்கில் படித்து 600க்கு 500 மதிப்பெண் பெற்று சமூகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் .இச் செயலைப் பாராட்டி மதுரை மாநகர் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பிஅழகர்சாமி மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணைச் செயலாளர் மற்றும் கோல்டன்சரவணன் அவனியாபுரம்.Aரஜினிபாலா தலைமையில் நிதி உதவி வழங்கினார்கள், உடன். ரஜினிஜெயமணி. ரஜினிபக்தன்முருகவேல். எல்லிஸ் நகர் எஸ்எஸ்.ரஜினிகார்த்திக் ரஜினிஹரிஷ். உடன் இருந்தனர் மேலும் ரஜினி மன்ற மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் உடனிருந்தனர் ….

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image