மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஆவணி அவிட்ட நாளை முன்னிட்டு பூணூல் அணியும் விழா நடைபெற்றது

கொரானா தொற்று அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியுடன் நடைபெற்ற பூணுல் அணியும் விழா.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அவனியாபுரம் வில்லாபுரம்.. பகுதிகளிலும் பலர் அவரவர் இல்லங்களில் ஆவணி அவிட்ட நாளை முன்னிட்டு பூணூல் அணியும் விழா நடைபெற்றது.

வில்லாபுரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் சமூக இடைவெளியுடன் கூடிய பூணூல் அணியும் விழா நடைபெற்றது.கொரனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியுடன் கூடிய பூணு ல் அணியும் விழா நடைபெற்றது.\

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image