கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சியினர் நவாஸ்கனி எம்.பி சந்திப்பு…

கீழக்கரை சிறுத்தை கட்சியினர் மரியாதை நிமித்தமாக K.NavasKani MPஐ சந்தித்து பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, கீழக்கரை நிலவரங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது கீழக்கரை  நகர் செயலாளர் பாசித் இல்யாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பலர் உடனிருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..