மதுரையில் கொரோனா வைரஸ் குறித்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம்..

August 1, 2020 0

கொரோனா வைரஸ் குறித்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரையில்  நாளை (02/09/2020) முழு ஊரடங்கு பின்பற்ற பொதுமக்களுக்கு அறிவுறுதப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு ஆகஸ்ட் மாதம் 31ஆம் […]

கன்னியாகுமரி பகுதியில் கொரோனா தடையினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு தனியார் மருத்துவமனை சார்பாக நிவாரணம்..

August 1, 2020 0

கொரோனா பாதிப்பு காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே வெள்ளாந்தி மலை கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 300 க்கும் தினக்கூலி தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் […]

கோவிட்-19 வார்டுக்கு புதிய டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவி.மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கியுள்ளார்..

August 1, 2020 0

தற்பொழுது மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனை கோவிட்-19 வார்டுக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்ச ருபாய் மதிப்பில் COMPUTER RADIOGRAPHY […]

மதுரையிலிருந்து ஈ-பாஸ் இல்லாமல் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. அமோக வியாபாரம்… ஆடியோ ஆதாரம்..

August 1, 2020 0

மதுரையிலிருந்து சென்னை போகணுமா கவலைய விடுங்க ஆதார் கார்டு எல்லாம் வேண்டாம் 2000 ரூபாய் பணம் கொடுத்தால் போதும் இ பாஸ் இல்லாமல் சென்னை சென்று விடலாம். கொரோனா வைரஸ் காரணமாக மாவட்டம் விட்டு […]

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு எம்.பி., நன்றி

August 1, 2020 0

எந்தவித சர்ச்சைக்கும் இடமளிக்காத வண்ணம் பாதுகாப்பான முறையில் தியாகத் திருநாளை கொண்டாடிய இஸ்லாமிய பெருமக்களுக்கும், ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி நன்றி […]

மதுரையில் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர் 10 லட்சம் கேட்டு கடத்தல் – போலீஸ் தீவிர விசாரணை

August 1, 2020 0

மதுரை எல்லீஸ் நகர் பசும்பொன் தேவர் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் இவர் சொந்தமாக Ni TV என்னும் உள்ளூர் தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று. மாலை வீட்டு வாசலில் நின்றிருந்த ஜெயராஜை மர்ம […]

சோழவந்தானில் மறைந்த மாநில கூட்டுறவு வங்கி இணைய தலைவர் செல்லப்பாண்டி படத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்

August 1, 2020 0

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுகவின் மூத்த தலைவரும் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளரும் தமிழ்நாடு அரசு கூட்டுறவு இணையம் மாநில தலைவருமான கூ. செல்லப்பாண்டி கடந்த மாதம் வயது மூப்பு காரணமாக இறந்தார் சோழவந்தானில் உள்ள […]

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீரென ஆய்வு

August 1, 2020 0

 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட பூ மார்க்கெட் தற்காலிகமாக வத்தலக்குண்டு ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டில் மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் மிகுந்த […]

கோட்டாச்சியர் முயற்ச்சியால் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும்படையால் உசிலம்பட்டியில் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

August 1, 2020 0

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகம் பரவி வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .இதற்கு இன்னும் தடுப்பு மருந்து […]

கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சியினர் நவாஸ்கனி எம்.பி சந்திப்பு…

August 1, 2020 0

கீழக்கரை சிறுத்தை கட்சியினர் மரியாதை நிமித்தமாக K.NavasKani MPஐ சந்தித்து பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, கீழக்கரை நிலவரங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது கீழக்கரை  நகர் செயலாளர் பாசித் இல்யாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பலர் உடனிருந்தனர்.