இன்று (11/08/2020) கிருஷ்ணஜெயந்தி… குழந்தைகளுக்கு கிருஷ்ண வேடமிட்டு கொண்டாட்டம்..

August 11, 2020 0

இன்று 11/08/2010 நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ள நிலையில், […]

திருமங்கலம் அருகே தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்த்து காவலாளி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

August 10, 2020 0

திருமங்கலம் அருகே கருவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் 62. இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.  இரவு பணிக்கு வந்த ஆறுமுகம்  காலையில் மாற்றுப் பணிக்கு வந்த காவலாளி […]

செங்கோட்டையில் மத்திய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கையை கண்டித்து கருப்புச் சட்டை ஆர்ப்பாட்டம்…

August 10, 2020 0

செங்கோட்டையில் இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து கருப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தென்காசி மாவட்டம் செங்கோட்டை இரயில் நிலையம் முன்பு சதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன் ஏஐஆர்எப் செங்கோட்டை […]

சசிகலா பற்றி எங்களுக்கு கவலையில்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ

August 10, 2020 0

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி கண்மாய் பகுதியில் 90 லட்சம் மதிப்பில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “கண்மாய் […]

நியாய விலைக்கடை பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

August 10, 2020 0

குடும்ப கார்டுதாரர்களுக்கு 100% குடிமைப் பொருட்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்..பணியாளர் விரோத போக்கை கை விட வேண்டும். .கொரானா தொற்று காலத்தில் எங்களுக்கு 500000 ஐம்பது இலட்ச நிவாரண திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும்.குறைந்த […]

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனோ பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம்-மாஜிஸ்திரேட் பத்மநாபன் விசாரணை

August 10, 2020 0

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையிலடைக்கப்பட்டிருந்த சிறப்பு காவல் காவல் உதவி ஆய்வாளர் பால்துரைக்கு கடந்த 24ம் தேதி கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை அரசு […]

உசிலம்பட்டி ஆனந்தா நகரில் பாஜக சார்பில் பூஜைகள் நடைபெற்றது.

August 10, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிட்குட்பட்ட பகுதியான ஆனந்தா நகர் 4வது தெருவில் பாஜக சார்பில் கந்த சஷ்டி பாடல் பாடி வேல் பூஜைகள் நடைபெற்றது. இதில் கந்த சஷ்டியை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து […]

செங்கம் அருகே எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

August 10, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொண்டம் கிராமத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கில் […]

மதுரையில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏக்கள் உறுதி – அச்சத்தில் அதிகாரிகள்

August 10, 2020 0

மதுரை மாவட்டத்தில் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருக்கக்கூடிய எஸ் எஸ் சரவணன்  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று […]

சீர்மரபினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டுமென சொட்டாங்கல், கிச்சு கிச்சு தாம்பலம் விளையாடி நூதன முறையில் போராட்டம்

August 10, 2020 0

சீர் மரபினருக்கான இடஓதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும், சீர் மரபினருக்கு சாதி சான்றிதழ் வழங்க விரிவான ஏற்பாடுகளுடன் கூடிய தனிச்சட்டம் இயற்ற வேண்டும், சீர் மரபினர் சாதி சான்றிதழ் எல்லா மாநிலங்களாலும் ஒரே மதாரியாகவும், […]