ராணுவ குடும்பத்திற்கு வீரத்தாய் விருது

July 31, 2020 0

மதுரை மேலூரில் தந்தை, மகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ராணுவத்தில் சேர்ந்து நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததை அங்கீகரிக்கும் வகையில் அவரது தாயாருக்கு வீரத்தாய் விருது வழங்கி கவுரவித்தனர்.மதுரை, […]

கவுன்சிலர் கைது செய்ய வலியுறுத்தி இரண்டாவது நாளாக நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம் : –

July 31, 2020 0

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், கோமல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டை ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் மாமூல் தர வேண்டும் என்று […]

கொரோனா வைரஸ் கிருமி எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கல்

July 31, 2020 0

மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரி ஊராட்சியில் ஆயப்பாடி கடைவீதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக கொரோனா வைரஸ் கிருமி எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஜெஹபர் ஹுசைன் தலைமை வகித்தார். நாகை […]

விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு அரசு அனுமதி

July 31, 2020 0

மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சி செய்வதற்கு ஏதுவாக மதுரையில் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த மாவட்ட கலெக்டர் வினய் அனுமதி அளித்துள்ளார்.சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் […]

அரசு விதி மீறிய 10 ஆட்டோக்கள் பறிமுதல் 118 ஆட்டோக்களுக்கு ரூ.78,500 அபராதம்

July 31, 2020 0

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பேருந்துகள், மேக்சி கேப் வாகனங்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் மட்டும் சமூக இடைவெளியுடன் இரு பயணிகலுடன் செல்லலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் […]

பழைய மின் மீட்டரை மாற்றாமலே மாற்றியதாக கணக்குகாட்டி புகாா்.

July 31, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம்அலிகார் சாலையைச் சோ்ந்த N.முகமது ரிஸ்வான் மின்சார வாாியத்திற்கு அனுப்பியுள்ள புகாா் மனுவில  கூறியிருபப்தாவது – ஆர்.எஸ் மங்கலம் மின் இனைப்பு எண் 314 003 274 க்கு […]

அபூர்வமான வலிமையும் விறைப்புத் தன்மையும் கொண்ட, கெவ்லார் செயற்கை இழை கண்டறிந்தத ஸ்டெபனி லூயிஸ் குவோலக் பிறந்த தினம் இன்று (ஜூலை 31, 1923).

July 31, 2020 0

ஸ்டெபனி லூயிஸ் குவோலக் (Stephanie Louise Kwolek) ஜூலை 31, 1923ல் போலந்து நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோர்க்கு மகளாக பென்சில்வேனியாவின் நியூ கிங்க்ஸ்டன் புறநகர்ப்பகுதியில் பிறந்தார். இவருடைய பத்தாவது வயதில் இவரின் தந்தை ஜான் […]

கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் இன்று (ஜுலை 31, 1805).

July 31, 2020 0

தீரன் சின்னமலை ஏப்ரல் 17, 1756ல் ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்தார். அவரின் தந்தையார் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். […]

வளைகுடா நாடுகளில் ஹஜ் பெருநாள்..

July 31, 2020 0

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கிய கடமையான ஹஜ் பெருநாள் இஸ்லாமிய மக்களால்ன்று (31/07/2020) சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தர், பஹ்ரைன் மற்றும் பல வளைகுடா நாடுகளில் மிகவும் குதூகலத்துடன் கொண்டாடப்பட்டது. சவூதி […]

கீழக்கரை மாணவர்களுக்கு ஒரு படிக்கட்டு “Centre For Career Enrichment”..

July 31, 2020 0

கீழக்கரை பள்ளி மாணவர்கள் அடுத்த கட்ட படிப்பை தொடர சரியான பாதையை தேர்ந்தெடுத்து செல்ல Centre For Carrer Enrichment என்ற திட்டத்தை துவங்கி அதன் மூலம் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு  மாணவர்கள், […]

ஹஜ் பெருநாளை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (2/8/2020) தளர்வை அளிக்க சொல்லி தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!

July 31, 2020 0

ஹஜ் பெருநாளை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (2/8/2020) தளர்வை அளிக்க சொல்லி தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை! கொரோனா பேரிடர் காரணமாக அரசு தொடர்ந்து பல ஊரடங்குகளை அறிவித்து வருகிறது. தற்போது […]

இலவச முக கவசத்திலும் ஊழல் டாக்டர். சரவணன் எம்எல்ஏ குற்றச்சாட்டு!

July 30, 2020 0

இலவச முக கவசத்திலும் ஊழல் டாக்டர். சரவணன் எம்எல்ஏ குற்றச்சாட்டு! மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.,வுமான சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் கொரோனா இறப்பு தொடர்பாக அரசும், அமைச்சர்களும் கொடுக்கும் புள்ளிவிவரங்களில் […]

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் முதுகுவலி கை வலி என நாடகமாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ்.

July 30, 2020 0

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் முதுகுவலி கை வலி என நாடகமாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ். சாத்தான்குளம் கொலை வழக்கில் சார்பு […]

பக்ரீத் தினத்தில் ஆடு, மாடுகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை! தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்!

July 30, 2020 0

பக்ரீத் தினத்தில் ஆடு, மாடுகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை! தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்! இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை […]

கீழை நியூஸ் மூலமாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த; திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு.!

July 30, 2020 0

“கீழை நியூஸ்” மூலமாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த; திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். சுரேஷ் பாபு.! திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர். சுரேஷ் பாபு அவர்களின் உடல் நிலையப் […]

பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்க! ஐந்தாயிரம் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிடுக! வைகோ வலியுறுத்தல்.!

July 30, 2020 0

பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்க! ஐந்தாயிரம் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிடுக! வைகோ வலியுறுத்தல்.! தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை […]

இந்திய மண்ணில் இறங்கியது ரஃபேல் போர் விமானம்!! அதன் சிறப்பம்சங்கள் ஒர் பார்வை..

July 30, 2020 0

இந்திய மண்ணில் இறங்கியது ரஃபேல் போர் விமானம்!! அதன் சிறப்பம்சங்கள் ஒர் பார்வை.. பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் தயாரிப்புதான் ரஃபேல் போர் விமானம். எதிரிகளின் ரேடார் கண்களுக்கு தெரியாத அளவுக்கு விசேஷ […]

மதுரையில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார்

July 30, 2020 0

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் […]

வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளருக்கு நினைவு பரிசு

July 30, 2020 0

வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளராக எஸ் ஆர் கே அப்பு நியமிக்கப்பட்டார். அவருக்கு வேலூர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாராயணன் இளைஞர் அணி சுமந்த் நினைவு பரிசு வழங்கினர்.இதில் முன்னாள் […]

உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வு ஆய்வு கூட்டம் .

July 30, 2020 0

உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமபந்தி வருவாய் தீர்வு ஆய்வுகூட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டி பகுதியில் உள்ள உத்தப்பநாயக்கனூர் திம்மனதம். மகாலிங்கபுரம். கல்லூத்து. நடுப்பட்டி மேற்கிழார்பட்டி. ஆகிய கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் […]