கொரோனா சிறப்பு முகாம் .அமைச்சர்கள் ஆய்வு

திருப்பரங்குன்றம் வட பழஞ்சி தகவல் தொழில் நுட்ப பூங்காவில் அமைந்துள்ள கொரானா சிறப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜு அமைச்சர் உதயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வடபழனியில் உள்ள ஐடி பூங்காவில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது

இங்கு ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர் உடன் மாவட்ட ஆட்சியர் வினய் மதுரை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பார்வையிட்டனர்..

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal