Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை மாணவர்களுக்கு ஒரு படிக்கட்டு “Centre For Career Enrichment”..

கீழக்கரை மாணவர்களுக்கு ஒரு படிக்கட்டு “Centre For Career Enrichment”..

by ஆசிரியர்

கீழக்கரை பள்ளி மாணவர்கள் அடுத்த கட்ட படிப்பை தொடர சரியான பாதையை தேர்ந்தெடுத்து செல்ல Centre For Carrer Enrichment என்ற திட்டத்தை துவங்கி அதன் மூலம் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு  மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் நலன் கருதி அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் 5ம் தேதி 04.30 மணி முதல் 06.00 மணி வரை ONLINE PSYCHOMETRIC & TALENT HUNT TEST என்ற நிகழ்வு நடத்தப்பட்ட உள்ளது.

இந்த ஆன்லைன் நிகழ்வில் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Formல் பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.

https://forms.gle/53nUQ2KrTLGAhWmPA

இந்நிகழ்வு சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு 95004 89492 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!