Home செய்திகள் வேலூர் பிரசிடென்சி ரோட்டரி சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு மாஸ்க், சானிடைசர் வழங்கப்பட்டது.

வேலூர் பிரசிடென்சி ரோட்டரி சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு மாஸ்க், சானிடைசர் வழங்கப்பட்டது.

by mohan

வேலூர் பிரசிடென்சி ரோட்டரிசங்கம் சார்பில் வேலூர் போக்குவரத்து போலீசாருக்கு மாஸ்க், சானிடைசர் ஆகியவற்றை அதிமுக மாநகர செயலாளர் எஸ்ஆர்கே அப்பு வழங்கினார். உடன் வேலூர் டிஸ்பி திருநாவுக்கரசு போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம் வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!