காமராஜ் பவன் புதிய தலைமை அலுவலகத்தை வசந்தகுமார் MP ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் மற்றும் காமராஜர் நற்பணி இயக்கம் சார்பாக காமராஜ் பவன் புதிய தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் .வசந்தகுமார் MP ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் தமிழ் செல்வி வசந்தகுமார்  குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன், கம்பம் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image