கீழக்கரை மஹ்தூமியா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு முகாம்..

தமிழக அரசு மற்றும் கீழக்கரை அனைத்து ஜமாத் இணைந்து நடத்தும் கொரனோ விழிப்புணர்வு மருத்துவ முகாமின் ஒரு பகுதியாக இன்று (16/07/2020) மஹ்தூமியா பள்ளியில் நடந்த முகாமை பள்ளியின் தாளாளர் இப்திகார் ஹசன் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமை ஜமாத் தலைவர் அபரதாஹிர், செயலாளர் ஜய்னூதின், ரோட்டரி தலைவர் ஹசனுதீன்,  MASA சங்கத்தினர் மற்றும்  அனைத்து ஜமாத்தின் பிரமுகர்கள்  கலந்து கொண்டனர்.

இந்த முகாமிற்கான. இந்த முகாமிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை MASA சங்கத்தினர் செய்திருந்தனர். இம்முகாமில் தனிநபர் இடைவெளி, சானிடைசர் வழங்குதல் போன்ற ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்தது.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image