Home செய்திகள் காமராஜர் பிறந்த நாள் முன்னிட்டு பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா பாட புத்தகம் விநியோகம்

காமராஜர் பிறந்த நாள் முன்னிட்டு பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா பாட புத்தகம் விநியோகம்

by mohan

வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு விலையில்லா பாட புத்தகம், வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தயாளன் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் புகழ்வேந்தன் ஆகியோர் மாணவ – மாணவியர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினர். மேலும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வகைகள் வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் அஜித்குமார் குழு உறுப்பினர் கோவிந்தராஜ் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!