தேனி நகரம் முழுவதும் கொரோனா அபாயம்

தேனி நகரில் அல்லிநகரம் பகுதில் 18 ,19 , 20 , 21 ,22 ம் வார்டுகளில் கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளை சுகாதார துறையினர் ஆய்வில் கண்டறிந்து அவர்களை தேனி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர் , மேலும் இத்தொற்று தடுப்பு நடவடிக்கையாக , இந்த 5 வார்டுகளிலும் மூங்கில் வேலி அடைப்பை ஏற்படுத்தியுள்ளனர் , இச்செய்தி , தேனி மக்களிடம் பரபரப்பையும் , அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது ,

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image