பூம்புகார் அடுத்து குரங்கு புத்தூர் டாஸ்மாக் மதுபானக் கடையில் 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு

சிசிடிவி கேமரா உடைத்தெறிந்து விட்டு கடையின் ஷட்டரை பெயர்த்து ஃபுல் புகுந்த மர்மநபர்கள் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மதுபானங்களை திருடி சென்றுள்ளனர் வெள்ளிக்கிழமை அன்று காலை கதவு திறப்பதற்காக மேலாளர் சிவசுப்பிரமணியன் வந்தபொழுது செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதன்பேரில் செம்பனார்கோயில் காவல்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு மேலும் மோப்ப நாய்கள் வரவழைத்து திருடி சென்ற நபர்களை பிடிப்பதற்கான மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மயிலாடுதுறை செய்தியாளர் யோகுதாஸ்

சிசிடிவி

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image