6
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.
கொரோனா உறுதியான அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.