ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் எஸ்ஆர்கே அப்பு காட்பாடி பகுதியில் தெருவோரம் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகளை தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்து புத்தாடைகளை வழங்கினார்.

கே.எம்.வாரியார்
வேலூர்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image