கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம்..

தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று (09/07/2020) கிழக்குத் தெரு சார்பாக 4,5,வார்டு பொது மக்கள் பயன் பெறும் வகையில்  காலை 10மணி முதல் பகல் 1 மணி வரையில் ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் கொரானாவை எதிர் கொள்ள உடலில் சத்து குறைவானவர்களுக்கு Vitamin Tablets (சத்து மாத்திரைகள்) வழங்கப்பட்டது. இத்தகவலை முகம்மது அஜிஹர். கிழக்குத் தெரு முஸ்லீம் ஜமா அத் துணை தலைவர் பகிர்ந்தார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image