வேலூர் போக்குவரத்து போலீசார் சாா்பில் கபசுரத்குடிநீர்

வேலூர் எஸ்.பி.பிரவேஷ்குமார் உத்தரவுப்படி வேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீனிவாசன் மேற்பார்வையில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீரை போக்குவரத்து போலீசார் வீடு வீடாக சென்று வழங்கினர்.

கே.எம்.வாரியார் வேலூர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..