தேனி நகரில் 9ந்தேதி முதல் முழு ஊரடங்கு

தேனி நகரில் 9ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் முழு ஊரடங்கிற்கு வணிகர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். நாளை பகல் 12 மணியுடன் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் அனைத்தும் .அடைக்கப்பட உள்ளன.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image