வேலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கடைகள் திறப்பு

வேலூர் மாவட்டத்தில்  டீ கடை, சலூன் கடை, காய்கறி கடைகள் என சில தளர்வுகளுடன் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும். ஆனால் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

கே.எம்.வாரியார்
வேலூர்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image