திமுக தலைவர் கருணாநிதி நினைவு உதவித்தொகை திட்டம்

கலைஞர் நினைவு உதவித்தொகை திட்டத்தின்” மாதம் மாதம் வழங்கப்பட்டு வரும் ” திமுக தலைவர் ஸ்டாலின் இளைஞரணி அமைப்பைத் தொடங்கி பல்வேறு போராட்டங்களில் சிறை சென்று இன்றும் கழகம் காத்து நிற்கின்ற கழக காவலர்களுக்கு” மாதம்தோறும் அவர்கள் வாழ்நாள் முழுவதற்குமான மாத உதவித் தொகை ரூபாய் 600 ஐ 30 பயனாளிகளுக்கு மறைந்த மாதிரி மங்களம் திராவிட இயக்க பெருந்தகையார் இரா.கண்ணையன் சார்பில் அவரது மகன் வழக்கறிஞர் இரா.க. புகழரசன், வழங்கி வருகின்றார்.கொரானா நேரத்தில் மூன்று மாதத்திற்கான தொகை ரூபாய் 1800 வீதம் ரூபாய் 54 ஆயிரம் இன்று வழங்கப்படுகிறது. அத்தொகையை மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமையிலும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் முன்னிலையில், பயனாளிகளுக்கு வழக்கறிஞர் இரா.க. புகழரசன் வழங்கினார்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை  செய்தியாளர்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image