மாணவி ஜெயப்பிரியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் புதுக்கோட்டையில் மாணவி ஜெயப்பிரியா கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்‍, குற்றவாளியை தூக்கிலிடவேண்டும் என்றும்‌ குற்றத்தை தடுக்க அரசு சட்டங்கள் இயற்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும்,அந்த குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலைகோரி முழக்கமிடப்பட்டது.அதேபோல் நிதி நிறுவனங்கள் வங்கிகள் மகளிர் சுய உதவி குழுக்கள் அரசு கூறியும் கொரோனா காலத்தில் கந்துவட்டி மற்றும் அடாவடி வசூலில் ஈடுபட்டு வருவதை கண்டித்தும்அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்இன்று காலை உத்தம பாளையம் புறவழிச்சாலை சந்திப்பில் கண்ட ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சினர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா நிருபர் தேனி. மnவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image