தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரியில் உள்ள செம்மொழி வித்திட்ட பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லம் உள்ளது. அவரது 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜிபி அவர்கள் மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.பின்னர் வீட்டில் உள்ள நூலகத்தை பார்வையிட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image