கீழக்கரை திண்ணைத் தோழர்கள் குழுவினரால் முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல்..

கீழக்கரையில்  இன்று 3.7.20202 வெள்ளிக்கிழமை திண்ணைத் தோழர்கள் குழுவினரால் இலவச முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு கீழக்கரை காவல் துறை ஆய்வாளர் ராமச்சந்திரன் முதல் முக கவசம் பெற்று தொடங்கி வைத்தார், அதனை தொடர்ந்து அனைத்து பொது மக்களுக்கும் இலவசமாகமுக கவசங்கள் வழங்கப்பட்டன.

திண்ணைத் தோழர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் மக்கள் சேவையாகும். மேலும் இந்த சேவை ஒற்றுமையுடன் மென் மேலும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்யப்படும் என திண்ணைத் தோழர்கள் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image