கைதாகியுள்ள சாத்தான்குளம் போலீசார் மீது அடுத்தடுத்து,அடுக்கடுக்காக குவியும் புகார்களால் மீண்டும் பரபரப்பு!

July 31, 2020 0

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது புகார்கள் குவிந்து வருகிறது. இது தொடர்பாக ஏடிஎஸ்பி விசாரணை நடத்தினார். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் […]

சென்னை மாநகர காவல் ஆணையருடன் SDPI மாநில நிர்வாகிகள் சந்திப்பு!

July 31, 2020 0

சென்னை மாநகர காவல் ஆணையருடன் SDPI மாநில நிர்வாகிகள் சந்திப்பு! சென்னை மாநகர காவல் ஆணையராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்களை SDPI கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா, மாநில […]

“ஆவின் முறைகேடு, மோசடி விவகாரத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உண்மை எனும் டைனோசரை விழுங்க முயற்சி.! பாலுக்கு காவல் பூனையா.? தமிழக முதல்வருக்கு பால் முகவர்கள் சங்கம் நன்றி கடிதம்.!

July 31, 2020 0

“ஆவின் முறைகேடு, மோசடி விவகாரத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உண்மை எனும் டைனோசரை விழுங்க முயற்சி.! பாலுக்கு காவல் பூனையா.? தமிழக முதல்வருக்கு பால் முகவர்கள் சங்கம் நன்றி கடிதம்.! தமிழக அரசின் […]

பாறைப்பட்டியில் உசிலை பசுமைக்கரங்கள் சாா்பாக மரம் நடும்வவிழா

July 31, 2020 0

தமிழகம் முழுவதும் தற்போது மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே தன்னார்வலர்கள் மற்றும் பல கட்சி நிர்வாகிகள் மரம் நடும் விழாவில் பங்கேற்கின்றனர் மேலும் மழை காலங்களில் மரங்கள் நட்டால் வேகமாக வரும் என்பதால் அனைவரும் மரம் […]

உசிலம்பட்டி-பாசம் என்பது அனைவருக்கும் சமமானது என்பதை நிரூபிக்கும் சம்பவம்.. கிணற்றில் விழுந்த பசு மாட்டைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த 2 பெண்கள்.3பேரையும் மீட்ட தீயணைப்புத் துறை

July 31, 2020 0

உசிலம்பட்டி அருகே 70 அடி கிணற்றில் விழுந்த பசு மாட்டைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த 2 பெண்கள்.3பேரையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.பாசம் என்பது அனைவருக்கும் சமமானது என்பதை நிரூபிக்கும் சம்பவம் உசிலம்பட்டி அருகே நடைபெற்றுள்ளது.மதுரை […]

உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் காவல்துறை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

July 31, 2020 0

தமிழகம் முழுவதும் குரானா வைரஸ் நாளுக்கு நாள் அதிகம் பரவி வரும் நிலையில் அதை தடுக்க எவ்வாறு செயல்பட வேண்டும் என உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா ஆணைக்கிணங்க உசிலம்பட்டி தாலுகா காவல் சார்பு ஆய்வாளர் […]

தென்காசி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி +1 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி-பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டு…

July 31, 2020 0

தென்காசி குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தேர்வு எழுதிய 98 மாணவ, மாணவிகளும் […]

நிலக்கோட்டை வட்டாட்சியர் தலைமையில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

July 31, 2020 0

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் அரசு ஆகஸ்ட் 1ந் தேதிமாத ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.இதன் ஒரு பகுதியாகதமிழகத்தின் பிற மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலங்களை திறக்க அனுமதி அளித்தும்பிற மாவட்டங்களில் ஆண்டு […]

தென்காசியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

July 31, 2020 0

தென்காசியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: ▪️கோவிட்-19 பரவலை கருத்தில் கொள்ளாமல் ஊரக வளர்ச்சித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை […]

மதுரை-7வது முறையாக யாசகம் பெற்று ரூ.10,000 வழங்கிய முதியவர்

July 31, 2020 0

கொரோனாவால் உலகமே முடங்கி உள்ள நிலையில், பிறரிடம் யாசகம் பெற்று 7வது முறையாக மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம்  வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் பூல்பாண்டியன் எனும் முதியவர் (வயது 65). […]

மதுரையில் பிரபல தொழிலதிபர் பிறந்த நாளை முன்னிட்டு சமூக இடைவெளி இல்லாமல் முக கவசம் இல்லாமல் அரசின் விதிமுறைகளை மீறி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

July 31, 2020 0

 மதுரையை மையமாக கொண்டு பிடிஆர் நிறுவனம் சார்பில் மதுரையில் பல்வேறு இடங்களில் காப்பி மற்றும் டீ மற்றும் பால் பண்ணை தனியார் விடுதிகள் உணவகங்கள் நடத்தி வரும் பி.டி.ஆர் தொழிலதிபர் டேனியல் தங்கராஜ் அவரது […]

தி.மலை மாவட்ட எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள், தி.மலை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு.

July 31, 2020 0

தி.மலை மாவட்டம் செங்கத்தில் எட்டு வழி சாலைக்காக நிலத்தை கையகப்படுத்தியதில் அதிகளவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 மாவட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ,காஞ்சிபுரம் விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்தியதில் அனைத்து விவசாயிகள் பலகட்ட போராட்டங்கள் […]

நெல்லை தென்காசி மாவட்ட பகுதிகளில் புதிய பத்திர பதிவு அலுவலகம்; முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்…

July 31, 2020 0

நெல்லை தென்காசி மாவட்ட பகுதிகளில் புதிய பத்திர பதிவு அலுவலகம் திறக்கப்பட்டது. முதல்வர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.நெல்லை ராதாபுரத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் மிகவும் பழமையாக இடிந்து […]

கொரோனா சிறப்பு முகாம் .அமைச்சர்கள் ஆய்வு

July 31, 2020 0

திருப்பரங்குன்றம் வட பழஞ்சி தகவல் தொழில் நுட்ப பூங்காவில் அமைந்துள்ள கொரானா சிறப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜு அமைச்சர் உதயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வடபழனியில் உள்ள […]

தனி மனித வாழ்விலும், நிறுவனங்களின் போக்கிலும் மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. காலத்தின் போக்கில் நிகழும் எந்த மாற்றத்தையும், கசப்பின் வடுக்களின்றி கடந்து செல்வதே சிறப்பானது. விடைபெறுகிறேன், நன்றி! நியூஸ் 18 குணசேகரன் உருக்கம்!

July 31, 2020 0

அன்பு நிறைந்த நண்பர்களுக்கு, வணக்கம்! நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தொடக்க நாள் முதல், இன்று வரையிலும் நாம் இணைந்து பயணித்திருக்கிறோம். கடந்த நான்காண்டு காலத்துக்கும் மேலான கூட்டு உழைப்பின் காரணமாக, தமிழ்நாட்டின் தனித்துவம் மிகுந்த […]

தமிழக வாடகை வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை:

July 31, 2020 0

தமிழக வாடகை வாகண ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. கொரோண தொற்றால் நமது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளது என்பதை […]

பெரியகுளத்தில் குடியிருப்பு பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

July 31, 2020 0

தேனி மாவட்ட பெரியகுளம் தென்கரையில் நகராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள பகுதியில் அருகே அருகே இரண்டு அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக பெரியகுளம் பகுதியில் கொரோன நோய் தொற்று […]

வேலூர் சுகாதார அலுவலர் அம்மா உணவகத்தில் ஆய்வு

July 31, 2020 0

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அலுமேலு ரங்காபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி சுகாதார அலுவலர் சிவக்குமார் காலை சிற்றுண்டியை உண்டு ஆய்வு செய்தார். பின்பு அலுமேலு ரங்காபுரத்தில் கபசுரக்குடிநீர் .கிருமி நாசினி […]

நிலக்கோட்டை வட்டாட்சியர் தலைமையில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம்!

July 31, 2020 0

நிலக்கோட்டை வட்டாட்சியர் தலைமையில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம்! தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் அரசு ஆகஸ்ட் மாத ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பேரூராட்சி, […]

தவணைத் தொகை கேட்டு மிரட்டும் பைனான்ஸ் நிறுவனத்தினர் கலெக்டரிடம் மனு

July 31, 2020 0

மகளிர் குழுக்கள் சார்பில் கடன் பெற்றவர்களிடம் கடனை கட்ட கோரி அடியாட்களை வைத்து மிரட்டுவதாக புதூரை சேர்ந்த மகளிர் குழுவினர் சித்ரா தலைமையில் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.அவர்களது புகார் மனுவில் கூறியிருப்பதாவது: புதூரில் குடிசைத் […]