கொரோனா மனரீதியான ஆலோசனை வழங்க 24 மணி நேர சேவை தொடக்கம்..

மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக அறிஞர் அண்ணா மாளிகையில் 24 மணி நேரம் செயல்படும் மருத்துவ மற்றும் மனரீதியான ஆலோசனை வழங்கும் மையத்தினை ஆணையாளர் .ச.விசாகன் , தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் .டி.ஜி.வினய் , முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் .செல்லூர் கே . ராஜீ மாண்புமிகு வருவாய் , பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் .ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் துவக்கி வைத்து கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்கள். அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு கவுன்சிலிங்கும் வழங்கப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply