மன உளைச்சலில் கொரோனா நோயாளி.. மருத்துவமனையில் அடிப்படை வசதியில்லை என கூறி தற்கொலை முயற்சி..

June 28, 2020 0

மன உளைச்சல் காரணமாக கொரோனா நோயாளி முதலாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் காலில் எலும்பு முறிவு. அடிப்படை வசதிகள் இல்லை பல கொரோனா நோயாளிகள் வீட்டிற்கு செல்ல முடிவு. மதுரை மாவட்டம் […]

வீ.கே.புதூரில் போலீஸ் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழந்ததாக கூறி பொது மக்கள் சாலை மறியல்;போலீஸ் குவிப்பு..

June 28, 2020 0

சுரண்டை அருகே போலீஸ் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழந்ததாக கூறி இரண்டாவது நாளாக பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீ.கே.புதூர் பள்ளிக்கூடத் […]

ஸ்ரீவில்லிபுத்தூரில் சரணாலயத்திற்க்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டு வீசி விலங்குகள் வேட்டை.. ஒருவர் கைது… இருவர் தப்பி ஓட்டம்..

June 28, 2020 0

ஸ்ரீவில்லிபுத்தூரில் சரணாலயத்திற்க்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டு வீசி மான் மற்றும் பன்றிகளை வேட்டையாடிய வாலிபர் கைது….தப்பியோடிய இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மான்கள் மற்றும் […]

இராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கோவில் மற்றும் தொழிற்சாலை அருகே திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக்..மக்களை திரட்டி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு..

June 28, 2020 0

இராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கோவில் மற்றும் தொழிற்சாலை அருகே திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மூடவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதாக […]

தொற்று பாதித்த இடங்களில் தடுப்புகள் அமைக்காமல் அதன் அருகே செயல்படும் மீன் மார்க்கெட் சமூக தொற்று ஏற்படும் என அச்சம்..

June 28, 2020 0

இராஜபாளையத்தில் கொரோனா தொற்று பாதித்த இடங்களில் தடுப்புகள் அமைக்காமல் அதன் அருகே செயல்படும் மீன் மார்க்கெட் சமூக தொற்று ஏற்படும் என பொதுமக்கள் அச்சபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட […]

ராமேஸ்வரத்தில் கள்ளச் சந்தையில் மது விற்பனை ஆறு பேர் கைது.. 155 மது பாட்டில்கள் பறிமுதல்

June 28, 2020 0

ராமேஸ்வரத்தில் திருட்டுத்தனமாக மது பாட்டில் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இராமநாதபுரம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக அலைபேசி எண்ணிற்கு (94899 19722) தொடர் புகார்கள் வந்தன. இதனடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் […]

கீழக்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

June 28, 2020 0

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இருவரே காவல் நிலையத்தில் இழுத்துச் சென்று கொடூரமாக கொலை செய்த சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இன்று (28/06/2020) கண்டன ஆர்ப்பாட்டம் […]

மதுரையில் அதிவேகமாக பரவி வரும் கொரோனோ.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊடகத்துறையினருக்கும் சோதனை…

June 28, 2020 0

மதுரையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  சில தினங்களுக்கு முன்பு மதுரை பிரபல தொலைக்காட்சி நிருபர்,  செய்தித்தாள் நிருபர் […]

எரவாஞ்சேரி ஊராட்சியில் எம்எல்ஏ 400-க்கும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினார்

June 28, 2020 0

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட எரவாஞ்சேரி ஊராட்சியில் 400-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு பூம்புகார் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் நிவாரணம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் அதிமுக பொறுப்பாளர் எஸ்.முருகன், உத்திரங்குடி ஊராட்சி மன்ற முன்னாள் […]

மதுரையில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு

June 28, 2020 0

மதுரை அண்ணா நகர் பகுதியில் பிரபல செல்போன் விற்பனை கடையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடை பூட்டி இருந்த நிலையில் செல்போன்களை கொள்ளையடித்தது […]