சென்னை போன்ற நிலை மதுரையில் ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை.. பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை.. அமைச்சர் பேட்டி..

June 27, 2020 0

சென்னை போன்ற நிலை மதுரையில் ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது. மதுரையை பொறுத்தவரை கொரோனோ சமூக பரவலாக மாறவில்லை என மதுரையில் […]

குறுகிய பள்ளத்தில் விழுந்த மாடு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்…

June 27, 2020 0

மதுரை மாவட்டம் கே புதூர் அருகே கார்த்திக் தியேட்டர் அருகே குறுகிய பள்ளத்தில் தவறி விழுந்தது இந்த பள்ளத்தின் ஆலம் சுமார் 15 ஆழத்தில் இருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று பள்ளத்தில் […]

கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது..

June 27, 2020 0

கடந்த 25.06.2020 – ம் தேதி கரிமேடு காவல் உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் செல்வி ரோந்து பணியில் இருந்தபோது ராஜேந்திரா மெயின் ரோடு சந்திப்பு மற்றும் கரிமேடு மீன்மார்கெட் […]

திருப்பரங்குன்றம் அருகே கொரானா பாதித்த பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை..

June 27, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் கதிர்வேல் நகர்ப்பகுதிகளில் சென்னையிலிருந்து வந்த இருவருக்குமே கொரான தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினர் தனிமையில் இல்லாமல் வெளியில் சுற்றுவதாகவும் இதனால் கொரானா […]

இராமநாதபுரத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் எஸ்டிபிஐ கட்சி போராட்டம்!

June 27, 2020 0

கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை துரிதமாக. தமிழகம் அழைத்துவர வேண்டும், தினமும் உயரும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும், மின் கட்டணம், டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், கொரோனா […]

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கீழக்கரையில் ஆய்வு..

June 27, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிகளவில் வெகு தீவிரமாய் கரோனா வைரஸ் பரவி வரும் காரணத்தினால் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கீழக்கரை பகுதிகளில் தீவிர ஆய்வு நடத்தினார். கீழக்கரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள் […]

மத்திய ,மாநில அரசுகளை கண்டித்து SDPI கட்சி சார்பாக செம்பட்டியில் போராட்டம்

June 27, 2020 0

ஆத்தூர் தாலுகா செம்பட்டியில் SDPI கட்சி ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு  போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் -வேலை தேடி வெளிநாடு சென்றுள்ளவர்கள் கொரொனா நோய்தொற்று பரவலால் விமான சேவை […]

சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் – முகக்கவசம் அனியாமல் வரும் வாகனஓட்டிகளிடம் அபராதம்

June 27, 2020 0

ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி முகமது யூசுப் மற்றும் அலுவலக ஊழியர்கள் கொண்ட குழுவினர் முகக்கவசம் அனியாமல் வாகனஓட்டிகளிடம் ரூபாய் 100 அபராதம் விதித்து […]

மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் தற்காலிக மருத்துவமனை 500 படுக்கைகளுடன் தயாா்

June 27, 2020 0

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதற்கு மாற்றாக மதுரையில் பல்வேறு பகுதிகளில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாக மதுரை […]

நாகமலை புதுக்கோட்டை அருகே சிறுமியை தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற பெற்றோர் உட்பட தாய்மாமன் கைது

June 27, 2020 0

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள நரியம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகர் அவரது மனைவி பாண்டியம்மாள் இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார்.பாண்டியம்மாளின் மூன்றாவது தம்பி நாகராஜன். சிறுமிக்கும், சிறுமியின் தாய் […]