அருப்புக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று..

June 26, 2020 0

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி சேர்ந்த அரசு 108 ஆம்புலன்ஸ் EMT கார்த்திக் செல்வம் என்பர் பந்தல்குடி 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மெடிக்கல் டெக்னீசியன் ஆக பணியாற்றி வருகிறார்.  ஒரு வார காலமாக தொடர் காய்ச்சல் […]

இராஜபாளையம் அருகே வீட்டில் வைத்து மது விற்பனை.. ஒருவர் கைது..

June 26, 2020 0

இராஜபாளையம் அருகே வீட்டில் வைத்து மது விற்பனை செய்த ஒருவர் கைது அவரிடம் இருந்து 250 மதுபாட்டில்கள் பறிமுதல் தளவாய்புரம் போலிசார் நடவடிக்கை. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியில் மதுபானங்களை […]

பிரச்சினைக்காக அமைச்சரை சூழ்ந்த பொதுமக்கள்.. விழாவை புறக்கணித்த அமைச்சர்..

June 26, 2020 0

ஸ்ரீவில்லிபுத்தூர் அமைச்சர் விழாவில் குழப்பம். .கோபமடைந்த அமைச்சர் வட்டாட்சியர் ஏற்பாடு செய்திருந்த மரம் நடும் நிகழ்ச்சி புறக்கணித்து சென்றதால் மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அனைத்து அதிகாரிகளும் அதிர்ச்சி. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை […]

சிவகாசியில் பட்டப்பகலில் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவன் கைது..

June 26, 2020 0

சிவகாசியில் பட்டப்பகலில் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டி இந்திரா நகரில் வசிக்கும் தம்பதியினர் சரவணகுமார்( 25) ஜெயலட்சுமி (22)இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை […]

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலருக்கு கொரோனோ தொற்று.. காவல் நிலையம் மூடல்..

June 26, 2020 0

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதைடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.இதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த 50 க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் […]

மதுரை அரசு மருத்துவமனையில் கவனிப்பின்றி இருக்கும் கொரோனோவால் இறந்தவர்களின் உடல்கள்.. ??

June 26, 2020 0

கொரோனா சிறப்பு வார்டில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக அகற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் இடத்திலேயே இறந்தவர்களின் உடலையும் அங்கேயே வைத்திருப்பதால் சிகிச்சை பெறும் நோயாளி ஒருவர் […]

மாலத்தீவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இரண்டாவது முறையாக 171 பயணிகள் மதுரை வந்தடைந்தனர்

June 26, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்திற்கு மாலதீவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் 176 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.இவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் மதுரை விமான நிலையத்தில் கொரானா தொற்று பரிசோதனை […]

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளருக்கு கொரானா எதிரொலியாக அலுவலகத்திற்கு பூட்டு

June 26, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை திட்ட ஊர் நல அலுவலராகப் பணியாற்றி வருபவர் பாக்கியலட்சுமி  59. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் […]

சீரமைக்காத கிருதுமால் நதி கால்வாயை விவசாயிகளே சீரமைத்தனர்.

June 26, 2020 0

திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணி பகுதியில் நேற்று பெய்த கனமழையால் சுமார் 500 ஏக்கர் விளை நிலத்தில் நெற்பயிர் அறுவடைக்கு தயாரான நிலையில் கால்வாய்நீர் புகுந்ததில் முற்றிலும் நாசமடைந்தது.கால்வாய் சீரமைக்காத கிருதுமால் நதி கால்வாயை விவசாயிகளே […]

உசிலம்பட்டியில் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட கோட்டாச்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் கூட்டம் கூடியவர்களை போலிசார் விரட்டியத்தனர்.

June 26, 2020 0

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட மதுரை போன்ற பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் மதுரை மாவட்டத்தில் மாநகராட்சிஇ பரவைஇ திருப்பரங்குன்றம்இ திருமங்கலம் போன்ற பகுதிகள் […]