இராமநாதபுரம் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

ராமநாதபுரம் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா காணொளி மூலம் நடந்தது. ரோட்டரி அறக்கட்டளை பிராந்திய உதவி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சின்னதுரை முன்னிலை வகித்தார். நடப்பு தலைவர் என்.நாகராஜன் வரவேற்றார். ஜூலை 2019-ஜூன் 2020 ஆண்டிற்கான செயல் திட்டங்கள் குறித்து நடப்பு செயலர் மார்னிங் ஸ்டார் கே.செந்தில்குமார் பேசினார்.மாவட்ட கவர்னர் தேர்வு பி.என்.பி.முருகதாஸ், முன்னாள் மாவட்ட கவர்னர் ஜெ.நவமணி, மாவட்ட கவர்னர் நியமனம் ஜெசிந்தா, மண்டலம் 1 உதவி கவர்னர் கே.காந்தி, ராமநாதபுரம் ரோட்டரி சங்க பட்டய தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோர் பேசினர்.

ஜூலை 2020 – ஜூன் 2021 தலைவராக தேர்வு செய்யப்பட்ட கீதா ரமேஷ் ஏற்புரை ஆற்றினார். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் சுஜாதா, ஹோமியோபதி மருத்துவர் கீதா லட்சுமி, டாக்டர ஜெகன் அக் ஷய் ரமேஷ் பாபு, ராமேஸ்வரம் பி.வசந்தகுமார், இன்ஜினியர் நிஷாந்த் ஜீவானந்தம், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி பயிற்றுநர் ஷீலா, மாவட்ட அரசு மருத்துவமனை மனநல ஆலோசகர் டி.ராஜசேகரன், பல் டாக்டர் அமுதா செந்தில்குமார், மெடிகோ ஆர்த்திகா காந்தி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். வரும் ஆண்டிற்கான செயலர் ஆர்.பார்த்திபன் நன்றி கூறினார். இணைய தளம் மூலம் ரோட்டரி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரோட்டரி முன்னாள் நிர்வாகி ஆ.சண்முக ராஜேஸ்வரன், வழக்கறிஞர் எம்.சோமசுந்தரம் தொகுத்து வழங்கினர்.ராமநாதபுரம் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா காணொளி மூலம் நடந்தது. ரோட்டரி அறக்கட்டளை பிராந்திய உதவி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சின்னதுரை முன்னிலை வகித்தார். நடப்பு தலைவர் என்.நாகராஜன் வரவேற்றார். ஜூலை 2019-ஜூன் 2020 ஆண்டிற்கான செயல் திட்டங்கள் குறித்து நடப்பு செயலர் மார்னிங் ஸ்டார் கே.செந்தில்குமார் பேசினார்.மாவட்ட கவர்னர் தேர்வு பி.என்.பி.முருகதாஸ், முன்னாள் மாவட்ட கவர்னர் ஜெ.நவமணி, மாவட்ட கவர்னர் நியமனம் ஜெசிந்தா, மண்டலம் 1 உதவி கவர்னர் கே.காந்தி, ராமநாதபுரம் ரோட்டரி சங்க பட்டய தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோர் பேசினர். ஜூலை 2020 – ஜூன் 2021 தலைவராக தேர்வு செய்யப்பட்ட கீதா ரமேஷ் ஏற்புரை ஆற்றினார். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் சுஜாதா, ஹோமியோபதி மருத்துவர் கீதா லட்சுமி, டாக்டர ஜெகன் அக் ஷய் ரமேஷ் பாபு, ராமேஸ்வரம் பி.வசந்தகுமார், இன்ஜினியர் நிஷாந்த் ஜீவானந்தம், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி பயிற்றுநர் ஷீலா, மாவட்ட அரசு மருத்துவமனை மனநல ஆலோசகர் டி.ராஜசேகரன், பல் டாக்டர் அமுதா செந்தில்குமார், மெடிகோ ஆர்த்திகா காந்தி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். வரும் ஆண்டிற்கான செயலர் ஆர்.பார்த்திபன் நன்றி கூறினார். இணைய தளம் மூலம் ரோட்டரி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரோட்டரி முன்னாள் நிர்வாகி ஆ.சண்முக ராஜேஸ்வரன், வழக்கறிஞர் எம்.சோமசுந்தரம் தொகுத்து வழங்கினர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..