போக்குவரத்தில் சிரமம்.. தொழிலாளர்கள் வருவதில் சிக்கல்…பட்டாசு தயாரிப்பாளர்கள் கவலை..

June 25, 2020 0

விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் தொற்று பரவல், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இருந்தாலும் கடந்த ஒன்றாம் தேதி முதல், மண்டலங்கள் அறிவிக்கப்பட்டு, போக்குவரத்துகள் துவங்கியது. இதனால் தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக சீராகத் தொடங்கியது. […]

மதுரையில் கொரோனா கண்டுபிடிக்கும் வகையில் சுகாதாரத் துறையின் சார்பில் 42 மருத்துவ பரிசோதனை வாகனங்கள் துவக்கி வைக்கப் பட்டன.

June 25, 2020 0

மதுரை மாவட்டத்தில் கொரானா தொட்டு கடுமையாக பரவிவருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இன்னும் 641 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் . […]

கிடங்கல் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறப்பு

June 25, 2020 0

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி கிடங்கல்  ஊராட்சியில் பகுதி நேர அங்காடியை  நேற்று  எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் திறந்து வைத்தார். செம்பனார்கோவில் அருகே கிடங்கல் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறக்கும் நிகழ்ச்சி  நடைப்பெற்றது. […]

இராமநாதபுரம் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

June 25, 2020 0

ராமநாதபுரம் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா காணொளி மூலம் நடந்தது. ரோட்டரி அறக்கட்டளை பிராந்திய உதவி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சின்னதுரை முன்னிலை வகித்தார். நடப்பு தலைவர் என்.நாகராஜன் வரவேற்றார். ஜூலை […]

நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

June 25, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சாக்கடை கழிவு நீர்களை மத்திய அரசின் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் சாக்கடைகளை ஒருங்கிணைத்து நீரை சுத்திகரித்து […]

பந்தல் ,கொட்டகை கட்டும் தொழிலாளர்களுக்கு எம்எல்ஏ நிவாரணம்

June 25, 2020 0

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் பந்தல் மற்றும் கொட்டகை கட்டும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை அதிமுக எம்எல்ஏ பி வி.பாரதி வழங்கினார்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு 144 […]

பாஜக இளைஞரணி நிர்வாகி கார் மீது தாக்குதல்.போலீஸ் விசாரணை..

June 25, 2020 0

மதுரை மாவட்டம் அவனியாபுரம் காவல் எல்லைக்குட்பட்ட வில்லாபுரம் பகுதியில் மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்ட இளைஞரணி நிர்வாகியாக இருக்கும் முருகேசன்  இரவு தன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து இனோவா […]

நிச்சயதார்த்தப் பெண்ணிற்கு கொரோனா.. விழாவிற்குவந்தவர்களுக்கும் பரிசோதனை..

June 25, 2020 0

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிச்சாயதார்த்தம் நடைபெற்ற 25 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று. சிகிச்சைக்கு அழைக்க சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி. நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டோர் கூண்டோடு பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். காரியாபட்டியில் தாலுகா அலுவலகம் […]

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் மதுரையில் அதிகரிப்பு . மக்கள் அச்சம்.

June 25, 2020 0

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மதுரையில் மட்டும் இன்று 152 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி […]

கொரோனா பாதித்த பிரபல இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை?-நெல்லையில் பரபரப்பு..

June 25, 2020 0

நெல்லையில் அல்வாவிற்கு புகழ் பெற்ற இருட்டுக்கடை உரிமையாளர் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் அமைந்துள்ள இருட்டுக்கடை அல்வாவிற்கு புகழ்பெற்றது. குறிப்பாக […]