சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவம்-கருப்புக்கொடி, சின்னம் மூலம் எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள்..

June 24, 2020 0

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு உத்தரவு நேரத்தை மீறி கூடுதலாக சில நிமிடங்கள் கடை திறந்ததால் போலீசாரின் தாக்குதலால் ஜெயராஜ் மற்றும் பென்னிஸன் என்ற இரு வியாபாரிகள் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு […]

மதுரை நகரில் பல இடங்களில் சிறப்பு அதிகாரி ஆய்வு..

June 24, 2020 0

மதுரை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் மரு.பி.சந்திரமோகன் புதன்கிழமை  ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று […]

பரவைபேரூராட்சியில் கொரோனா ஊடரங்கையொட்டி எல்லைகள் மூடப்பட்டது…

June 24, 2020 0

மதுரை மாவட்டத்தில் மதுரைநகர், திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு,மேற்கு மற்றும் பரவை பேரூராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ்நோய்தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் மாவட்டநிர்வாகம் 23ந்தேதி இரவு12மணி முதல் 30ந்தேதிவரை ஊரடங்கு அறிவித்துள்ளது. அதனால் பரவை பேரூராட்சிக்குட்பட்ட எல்லைகள் அதலை சாலை, […]

கொரோனா சிகிச்சைக்கு ரயில்வே ஆஸ்பத்திரியை வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…

June 24, 2020 0

மதுரையில் கொரோனா தொற்று அதிகமானதை தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு முழுஅடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகமாக அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே மதுரை கோட்ட ரயில்வே […]

பரமக்குடியில் 6 மாத ஆண் குழந்தை, எமனேஸ்வரத்தில் 2 வயது பெண் குழந்தைக்கு கொரானா தொற்று..

June 24, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 6 மாத ஆண் குழந்தை உள்பட 10 ஆண்கள், 3 பெண்கள், எமனேஸ்வரத்தில் 2 வயது பெண் குழந்தை உள்பட 2 பெண்கள், 2 ஆண்கள், கமுதியில் 2 பெண்கள், […]

கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில மலிவு விலையில் பனியன் துணியால் ஆன முக கவசம்..

June 24, 2020 0

கீழக்கரையில் பொதுமக்களிடம் நோய்பரவல் தாக்கத்துக்கு உள்ளாகாமல் இருக்க தற்காப்பு அவசியத்தை வழியுறுத்தி இன்று (24/06/2020) மக்கள் டீம் சார்பாக முகக்கவசம் ₹5/க்கு கொடுக்கப்பட்டது. பனியன் கிளாத் முகக் கவசம் ₹5 என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் […]

கீழக்கரையில் கருவூலம் அமைய கோரிக்கை…

June 24, 2020 0

கீழக்கரையில் இயங்கி வரும் சமுகசேவை அமைப்பான மஜ்ம- உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை(MHCT) சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்கோரிக்கை மனுவில் இஸ்லாமிய கல்வி சங்கமும் வேண்டியிருப்பதாவது:- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, மற்றும் சுற்றுவட்டார மக்கள் […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் 400ஐ கடந்த கொரானா தொற்று…

June 24, 2020 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தொற்று பரவல் கடந்த இரண்டு வாரங்களாக இரட்டை இலக்கத்தில் தினமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் ஆயுதப்படை வீரர் 2 பேர், தொண்டி கடற்படை முகாம் பாதுகாப்பு பணிக்குச் சென்ற சிறப்பு […]

குற்ற சம்பவங்கள் தொடர்பாக காவல் துறை நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை..

June 24, 2020 0

இராமநாதபுரம் பஜார் காவல் போலீசில் 09.6.2020 ஆம் தேதி  பதிவான வழக்கில் நீதிமணி, ஆனந்த் ஆகியோர் 10.6.2020 ஆம் தேதி கைது செய்யப்பட்டு,  நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கில் பல கோடி ரூபாய் மோசடி […]

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு மத்திய அரசு தடை..

June 24, 2020 0

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. இந்நிலையில், யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு […]