திருப்பரங்குன்றம் அருகே சமீபத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் 4 பேர் கைது..

June 23, 2020 0

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் நேற்று முன்தினம் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட முத்துச்செல்வம் கொலைவழக்கில் 4 பேர் கைது . தலைமறைவாக உள்ள நீதியை தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் தந்தை பெரியார் […]

முழு ஊரடங்கு காரணமாக மதுரை நகருக்குள் வரக்கூடிய அனைத்து பேருந்துகளும் மாவட்ட எல்லையில் நிறுத்தம் மதுரை மாவட்ட ஆட்சியாளர் தகவல்…

June 23, 2020 0

மதுரை மாவட்டத்தில் மாநகர எல்லை பகுதி கிழக்கு மேற்கு திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பரவை பேரூராட்சி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு 24ஆம் தேதி அதிகாலை முதல் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை […]

சாத்தூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது..

June 23, 2020 0

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் சுமார் 300 பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.  அதில் பணிபுரியும் ஆண் பணியாளர்கள் தங்களின் உடல் அசதியை குறைக்க மது மற்றும் கஞ்சா போன்ற போதை […]

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு உபகரணமின்றி தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள்.

June 23, 2020 0

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு உபகரணமின்றி தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள். தமிழகத்தில் கொசோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. கொரோனாவை […]

அரசு கல்லூரி மாணவியர் விடுதியை கொரோனா பரிசோதனை மையமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு..

June 23, 2020 0

அரசு கல்லூரி மாணவியர் விடுதியை கொரோனா பரிசோதனை மையமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நென்மேனி சாலையில் அரசு கல்லூரி […]

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு மாலை போட்டு மாட்டு வண்டியில் ஏற்றியும், நூதன போராட்டம்…

June 23, 2020 0

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு மாலை போட்டு மாட்டு வண்டியில் ஏற்றியும், இருசக்கர வாகனத்தை மனிதன் இழுத்து செல்வது போன்றும் நூதன போராட்டம்… கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக […]

சேலத்தில் இருந்து புகையிலை பொருள் கடத்தி வந்த இருவர் கைது…

June 23, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் சாலையில்  முதுகுளத்தூர் போலீசார் நேற்று (22.6.2020) இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  பரமக்குடியில் இருந்து காக்கூர் சென்ற  வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூடை அரிசியுடன், தடை […]

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளருக்கு பேட்டி…

June 23, 2020 0

கொரோனா வைரஸிலிருந்து மக்களை காப்பாற்ற எடப்பாடி அவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகளை எள்ளி கையாடும் பணியை ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். எடப்பாடி மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுத்தால் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். […]

படகு மூழ்கி பலியான மீனவர் குடும்பங்களுக்கு ராமநாதபுரம் எம்.பி., நிவாரண நிதி..

June 23, 2020 0

இராமேஸ்வரத்தில் இருந்து 13.6.2020 இல் ஹெட்ரோ என்பவரது விசைப்படகில் ராமேஸ்வரம் கிழக்காடு ரெஜின் பாஸ்கர் 43, பாம்பன் அக்காள்மடம் (தெற்கு) மலர் வண்ணன் 43, தங்கச்சிமடம்  சூசையப்பர் பட்டினம்(மேற்கு) சேசு 60, பாம்பன் அக்காள்மடம்  சேதுபதி நகர் […]

அதிகார பறிப்பை தடுக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கமுதி வட்டார ஊராட்சி தலைவர்கள் மனு..

June 23, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம்,  கமுதி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் வி.பெரியசாமி, செயலர் கே.நாகரத்தினம், பொருளாளர் கே.டி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆகியோர் அளித்த மனு: கடந்த 2016 முதல் 2019 […]