கீழக்கரை அனைத்து ஜமாஅத் கமிட்டி மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் நகராட்சி, காவல்நிலையத்தில் வாகன விழிப்புணர்வுக்கு அனுமதி கோரி மனு……

June 22, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அனைத்து ஜமாத் கமிட்டி மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் வெளியூரிலிருந்து கீழக்கரைக்கு வந்த மக்கள் வீட்டில் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளாமல் வெளியில் நடமாடுவதால்அவர்களிடமிருந்து கரோனா வைரஸ் மற்றவர்களுக்கும் பரவ […]

இராமநாதபுரத்தில் காட்சி ஊடக செய்தியாளர் மறைவு..

June 22, 2020 0

இராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் கணேசன், 45. பட்டதாரியான இவர் காட்சி ஊடகங்களில் கடந்த 13 ஆண்டுகளாக செய்தியாளர் பணியாற்றினார். ஆரம்ப காலங்களில் உள்ளூர் காட்சி ஊடகங்களில் பணியாற்றினார். தனது திறமையால் […]

அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் முன்னே சென்ற வாகனம் மோதியதில் ஒருவர் பலி.. இருவர் படுகாயம்..

June 22, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளம் நான்கு வழிச்சாலையில்  திருமங்கலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஏ சி மெக்கானிக் கார்த்திகேயன் (26) மற்றும் […]

சென்னை, கேரள பகுதியிலிருந்து வந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று-தென்காசி மாவட்டத்தில் தடுப்பு சுகாதார பணிகள் தீவிரம்…

June 22, 2020 0

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதார,தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,தென்காசி மாவட்டத்தில் உள்ள பல ஊர்களை சேர்ந்த 24 பேர் சென்னை,கேரளா […]

மதுரையில் விஜய் ரசிகர்களும்.. அஜீத் ரசிகர்களும்.. இணைந்து கொண்டாடிய விஜய் பிறந்த நாள்..

June 22, 2020 0

நடிகர் விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நிவாரணம் பெற வருபவர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கும் தெர்மால் கருவி பரிசோதனை மூலம் சோதனை செய்யப்பட்டு சமூக இடைவெளியை சரியாக கடைபிடித்து நிகழ்ச்சியில் அனுமதித்தது மக்கள் மத்தியில் […]

நல்ல கருத்துக்களை சிறு குழந்தைகள் கூறினால் கூட முதல்வர் ஏற்றுக்கொள்வார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி…

June 22, 2020 0

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் விஸ்வநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய ஏதுவாக 20 லட்சம் மதிப்பில் புதியதாக உந்து நிலையம் கட்டுவதற்கு உயர்திரு.மாவட்ட ஆட்சித்தலைவர், பால்வளத்துறை […]

உணவு தேடி வந்த புள்ளிமான் முள் வேலியில் சிக்கியது. மீட்ட வனத்துறையினர்

June 22, 2020 0

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டி என்கின்ற கிராமத்தில் சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் புள்ளி மான் ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. முள்வேலியில் எதிர்பாராதவிதமாக சிக்கியதால் இதை பார்த்த […]

ராமநாதபுரத்தில் வர்த்தக நேரம் நாளை முதல் குறைப்பு. வர்த்தகர் சங்கம் அறிவிப்பு

June 22, 2020 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் நாளை (23.6.2020) முதல் 30.6.2020 தேதி வரை மாவட்டத்தில் பால் கடைகள், மருந்து கடைகள், ஓட்டல்கள் (பார்சல் சேவை மட்டும்) தவிர்த்து அனைத்து […]

மயிலாடுதுறை துலாக்கட்டத்திற்கு வந்தடைந்தது காவிரி நீர்

June 22, 2020 0

டெல்டா பாசனத்திற்காக கடந்த 13-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர். காவிரி ஆற்றில் நீரைதிறந்து வைத்தார் . இந்த நீர் பல்வேறு மாவட்டங்களில் கடந்து கடைமடை பகுதியான மயிலாடுதுறை துலாகட்டத்திற்கு வந்தடைந்தது. காவிரி […]

நாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா. மதுரை அரசு மருத்துவமனையில் தொற்று ஏற்பட்டு சிகிச்சையிலிருந்தவர்கள் இதுவரை 10 பேர் பலி

June 22, 2020 0

மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலன்றி இன்று ஒரே நாளில் இருவர் பலி .மதுரை மாவட்டத்தில் கொரோனா தெற்று நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது […]