விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்..

June 21, 2020 0

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக  சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தப்பி ஓட்டம். அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு சரியில்லாத காரணத்தால் தப்பி ஓடியுள்ளார் என அறியப்படுகிறது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய […]

கொரோனா வைரஸை பொருட்படுத்தாமல் ஸ்ரீவில்லிபுத்தூரில் முண்டியடித்துக்கொண்டு மது வாங்கிய மது பிரியர்கள்…

June 21, 2020 0

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி முதல் இரவு […]

லடாக் எல்லையில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி சீன கொடியை எரித்து போராட்டம் …

June 21, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் லடாக்கில் இந்திய திருநாட்டிற்கு காக்க உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி மற்றும் வீரவணக்கம் செலுத்தி சீன பொருட்களை புறக்கணிக்க கோரி […]

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் பழிக்கு பழியாக வாலிபர் கொலை…

June 21, 2020 0

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் பழிக்கு பழியாக வாலிபர் கொலை. அவனியாபுரம் பெரியார் நகர் பத்ர காளியம்மன் கோயில் வாசலில் தலையை தனியாக வைத்த கொலையாளிகள். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே பெரியார் நகர் […]

பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது.. ரூ.21,640 பறிமுதல்.. மதுரை மாவட்ட போலீசார் அதிரடி…

June 21, 2020 0

21.06.2020. மதுரை மாவட்டம். ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளர், ஆனந்ததாண்டவம் தலைமையில், போலீசார் எஸ். எஸ் மஹால் மற்றும் ஐயப்பன் நகரில் ரோந்து செய்த போது, அங்கே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி […]

பல இடங்களில் கை வரிசை காட்டிய செயின் திருட்டு முதியவர் மன்னார்குடியில் வளைத்த போலீசார்..

June 21, 2020 0

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடியைச் சேர்ந்தவர் தங்கமுத்து, 68. கடந்த 3 ஆண்டுகளாக மேலாக தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா பகுதிகளில் திருட்டு, வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்த இவர் மீது 50க்கும் […]

ராமேஸ்வரம் மீனவர் உடல்…மல்லிபட்டினத்தில் மீட்பு..

June 21, 2020 0

ராமேஸ்வரத்தில் இருந்து ஹெட்ரோ என்பவரின் விசைப்படகில்  ராமேஸ்வரம் கிழக்காடு ரெஜின் பாஸ்கர் 43, பாம்பன் அக்காள்மடம் (தெற்கு) மலர் வண்ணன் 43, தங்கச்சிமடம்  சூசையப்பர் பட்டினம்(மேற்கு) சேசு 60, பாம்பன் அக்காள்மடம்  சேதுபதி நகர் நஸ்ரேன் மகன் […]

திருவாடானை அருகே நூற்பாலை தொழிலாளர்கள் திடீர் முற்றுகை…

June 21, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே  சின்ன கீரமங்கலத்தில் தனியார் மில் இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், 40 நிரந்தர தொழிலாளர்கள், 80க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரானா […]

தென்காசி பகுதி மருத்துவ முகாம்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…

June 21, 2020 0

தென்காசியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தென்காசி நகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து அமைக்கப்பட்டுள்ள கீழப்புலியூர் முத்தையா சொர்ணம்மாள் திருமண […]

கீழக்கரையில் தென்பட்ட சூரியகிரகணம்…

June 21, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று (21/06/2020) சுமார் 11 மணி அளவில் சூரிய கிரகணம் தென்பட்டது.  இதை பல்வேறு இடங்களில் வெறும் கண்களால் பார்க்க இயலாத காரணத்துனால் வெல்டிங்க்கு பயன்படும் கண்ணாடி மூலம் கண்டனர். […]