தென்காசி மாவட்டத்தில் சென்னையிலிருந்து வந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி-தடுப்பு பணிகள் தீவிரம்…

June 20, 2020 0

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நெல்லை,தென்காசி பகுதிகளில் வெளியூரில் உள்ளவர்கள் தனது சொந்த ஊருக்கு திரும்புவதால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளும் முடுக்கி […]

இராமநாதபுரத்தில் குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்…

June 20, 2020 0

உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி இராமநாதபுரம் ரெட் கிராஸ், ராஜெம் மோட்டார்ஸ், ராஜெம் கார்ஸ், அன்பு டிவிஎஸ்சார்பில் இராமநாதபுரம் ராஜெம் மோட்டார்ஸ் ஷோரூமில் இன்று (20.6.2020) ரத்த தான முகாம் நடைபெற்றது. ராஜெம் மோட்டார்ஸ் […]

முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவருக்கு அரிவாள் வெட்டு… 3பேர் கைது..

June 20, 2020 0

இராஜபாளையம் அருகே தேசிகாபுரத்தில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவருக்கு அரிவாள் வெட்டு. இந்த கொலை முயற்சி தொடர்பாக அண்ணன் தம்பி மூன்று பேர் கைது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேசிகாபுரம் […]

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வத்திராயிருப்பு இளைஞர்கள் இயற்கை முறையில் வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த நீர்…

June 20, 2020 0

கொரோனா தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வத்திராயிருப்பு இளைஞர்கள் இயற்கை முறையில் வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த நீரை தாங்களே தயாரித்து வீதி வீதியாக தெளித்து வருகின்றனர். கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து உயிரிழப்புகளும் […]

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 6 லட்சம் மதிப்புடைய தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல்…

June 20, 2020 0

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 6 லட்சம் மதிப்புடைய தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல் ஜெயபாலாஜி என்பவரை கைது செய்து அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விசாரணை. கொரோணா ஊரடங்கை பயன்படுத்தி தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை வெளியூரிலிருந்து கடத்தி அதிகவிலைக்கு […]

பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் கவிழ்ந்து விபத்து 9 பேர் காயம்…

June 20, 2020 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் கவிழ்ந்து விபத்து 9 பேர் காயம் மல்லி காவல்துறையினர் விசாரணை. ஊரடங்கு காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக […]

கமுதி அருகே வாகன சோதனையில் ரேஷன் அரிசி மூடைகளுடன் சிக்கிய 3 பேர்

June 20, 2020 0

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்  நள்ளிரவு புதுக்கோட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அது வழி வந்த […]

சீர்காழி வட்டாட்சியர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று. அலுவலகத்துக்கு பூட்டு. பணிகள் முடக்கம்.

June 20, 2020 0

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் சென்னையிலிருந்து வரும் வெளியூர் பயணிகளை சோதனை செய்யும் பணியில் […]

மதுரை கல்பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள படுகை அணையின் பெயர்ந்த கற்கள் சீரமைக்கப்படுமா?

June 20, 2020 0

மதுரை நகரில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த வைகை அணையின் பல இடங்களில் படுகை அணை பெட் டேம் கட்டப்பட்டது.மதுரை கோரிப்பாளையம் அருகே இரண்டு இடங்களிலும் இவை தவிர சோழவந்தான் அருகே திருவேடகம், திருபுவனம் ஆகிய […]

பாம்பு கடித்து ஏட்டு இறந்தார்

June 20, 2020 0

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த செக்கான்கருப்பன் (51) . இவர் மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.  வேலை முடித்து மதியம் வீட்டுக்கு வந்துள்ளார் . […]