நெல்லையில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரம்….

June 18, 2020 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், […]

இராஜபாளையம் அருகே தேசிகாபுரத்தில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவருக்கு அரிவாள் வெட்டு..

June 18, 2020 0

இராஜபாளையம் அருகே தேசிகாபுரத்தில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவருக்கு அரிவாள் வெட்டு. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் தளவாய்புரம் போலிசார் விசாரணை. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேசிகாபுரம் பகுதியில் […]

சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்து..

June 18, 2020 0

சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அண்ணா காய்கறி மார்கெட் பின்புறம் ரமேஷ் என்பவர் பழைய […]

தெருவிளக்கு எரியாத காரணத்தினால் இருளில் மூழ்கிக் கிடக்கும் தெருக்கள் ….

June 18, 2020 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 75 மற்றும் 76 வது வார்டு பகுதிகளில் மாடக்குளம் மெயின் ரோடு நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.  இதனால் சமூக […]

ஸ்ரீவில்லிபுத்தூரில் செங்கல் சூளைக்கு மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில் 2 வயது சிறுமி பலி…

June 18, 2020 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செங்கல் சூளைக்கு மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில் 2 வயது சிறுமி பலி. நகர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்டது குலாலர் தெரு பகுதி. […]

முறையாக குடிநீர் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை. தங்களது குறைகளை சொல்ல வந்த பொது மக்களை சந்திக்க மறுத்த ஆணையாளர்…

June 18, 2020 0

முறையாக குடிநீர் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை. தங்களது குறைகளை சொல்ல வந்த பொது மக்களை சந்திக்க ஆணையாளர் மறுத்தால் விரக்தியுடன் திரும்பிய பொதுமக்கள். தமிழகம் முழுவதும் கோடைகாலம் முடிந்தும் குடிநீர் பஞ்சம் […]

இராஜபாளையம் அருகே வறுமையில் வாழும் 230 குடும்பத்திற்க்கு அமமுக சார்பில் உதவி..

June 18, 2020 0

இராஜபாளையம் அருகே வறுமையில் வாழும் 230 குடும்பத்திற்க்கு  அமமுக சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்களை மத்திய மாவட்ட செயலாளர் வழங்கினார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் […]

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பணிக்கு வராத டாக்டர்களுக்கு நோட்டிஸ்..

June 18, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் இன்று (18.6.2020) திடீர் ஆய்வு செய்தார். அவசர சிகிச்சை பிரிவு சென்ற ஆட்சியர் அங்கு டாக்டர் பணியில் இல்லாதது குறித்து கேட்டறிந்தார். புறநோயாளிகள் […]

கீழக்கரையில் SKV Aquarium மற்றும் மொபைல் சர்வீஸ் சென்டர் வியாபார நிறுவனம் உதயம்…

June 18, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் எஸ்.கே.வி அக்வோரியம் மற்றும் மொபைல் சர்வீஸ் சென்டர் என்ற வியாபார நிறுவனத்தை இன்று (18/06/2020) வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மற்றும் கீழக்கரை டி.எஸ்.பி முருகேசன் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் […]

இராஜபாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் இருவருக்கு கொரோனா.. தொடர்புடையவர்களுக்கு சோதனை..

June 18, 2020 0

இராஜபாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களுடன் தொடர்புடைய நான்கு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து […]