நிலக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி பலி

June 17, 2020 0

நிலக்கோட்டை அருகே முசுவனூத்து ஊரைச் சேர்ந்த ரத்தினவேல்  50. இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரும் இவரது மகன் சிவ மாரிமுத்து  12. இரண்டு பேர்களும் அதிகாலை 5 மணிக்கு தனது அய்யம்பாளையத்தில் உள்ள […]

சிறப்பு ரயில் மூலம் சாதுக்கள் அனுப்பி வைப்பு

June 17, 2020 0

உத்தரபிரதேசத்திலிருந்து இரண்டு சாதுக்கள் கங்கை, யமுனை, ரிஷிகேஷ்,ஜ ஹரித்துவார், போன்ற ஸ்தலங்களுக்கு சென்று விட்டு, ராமேஸ்வரம் வந்தனர். வெறும் பழங்களை மட்டுமே உண்டு, உயிர் வாழும் அவர்கள் ரயில் ஓடாததால், ராமேஸ்வரத்தில் தங்கி விட்டார்கள். […]

சாப்பிடக்கூட விடாமல் ஆட்டோ ஓட்டுனரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய பார் ஊழியர்!

June 17, 2020 0

ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டுனர் சாப்பிடும் போது சராமாரி அரிவாள் வெட்டு, முன் விரோதத்தில் வெட்டிய பார் ஊழியர் கைது! விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் துடியாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் […]

மாணவியின் சமூக சேவை

June 17, 2020 0

மதுரையைச் சேர்ந்த மாணவி நேத்ரா, ஐ.நா வழங்கிய பரிசுத் தொகையான ரூ. 1 லட்சத்தையும் ஏழை மக்களுக்கு பொருட்களாக வழங்கினார்.மதுரை அண்ணாநகர் நெல்லை வீதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் முடித்திருத்தகம் வைத்து நடத்தி வருகிறார்.இவர் தன் […]

கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் வாழ்வாதரம் இழந்த முதியோர்களுக்கு இரண்டு நீதிபதிகள் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்..

June 17, 2020 0

கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் வாழ்வாதரம் இழந்த முதியோர்களுக்கு இரண்டு நீதிபதிகள் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியும் வட்ட சட்ட பணி குழு […]

மூன்று மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து சிரமம்; தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி சார்பாக விருது நகர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

June 17, 2020 0

ஊரடங்கிலிருந்து தளர்வு வழங்கி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் செயல் பட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. […]

விருதுநகரில் பட்டாசு ஆலையில் பணியாற்றிய 7 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு: பணியில் ஈடுபடுத்திய ஆலைக்கு 1.50 லட்சம் அபராதம் விதிப்பு!

June 17, 2020 0

விருதுநகரில் பட்டாசு ஆலையில் பணியாற்றிய 7 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்திய ஆலைக்கு 1.50லட்சம் அபராதம் விதித்து மாவட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் அமைப்பு நடவடிக்கை! விருதுநகர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், […]

சீன எல்லையில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு கீழக்கரை MASA அமைப்பு இரங்கல்..

June 17, 2020 0

சீனாவிற்கு எதிரான சண்டையில் நம் தாய்நாட்டிற்காக 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள் அதில் நம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி தொண்டி வீரசிங்கமடம் அருகேயுள்ள கடுக்கழூரைச் சேர்ந்த காளிமுத்து அவர்களின் மகன் பழனி […]

ராணுவ வீரர் பழனி உடல் மாலை 5 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் மதுரை வருகிறது.

June 17, 2020 0

லடாக் கல்வயான் பகுதியில் நடந்த சீன ராணுவ சூட்டில் ராமநாதபுரம் மாவட்ட ராணுவ வீரர் பழனி பலியானார்.இவரது உடல் டெல்லியிலிருந்து விமானப்படை சிறப்பு விமானம் மூலம் -மதுரைக்கு மாலை 5 மணி அளவில் கொண்டுவரப்படுகிறது […]

ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ஆட்சியர் ஆறுதல்

June 17, 2020 0

இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதியில் இந்தியா- சீனா ராணுவத்திற்கு இடையே நடந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கே.பழனி வீர மரணமடைந்தார்.தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி […]