சுரண்டை தனியார் மருத்துவமனையில் மீண்டும் கொரோனா தொற்று-தாசில்தார் தலைமையில் தடுப்பு பணிகள் தீவிரம்..

June 15, 2020 0

சுரண்டை தனியார் மருத்துவமனையில் மீண்டும் கொரோனா தொற்று-தாசில்தார் தலைமையில் தடுப்பு பணிகள் தீவிரம்.. சுரண்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனை மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி […]

எங்களுக்கு கொரானா வந்தாலும் பரவாயில்லை “மீன்” தான் முக்கியம் மக்களின் அலட்சியம்!

June 15, 2020 0

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா வைரஸ் அச்சமின்றி மீன் மார்க்கெட்டில் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு மீனை வாங்கி சென்ற பொதுமக்கள். சிக்கன், மட்டன் விலை உயர்ந்த நிலையில் மீன் விளையையும் உயர்த்திய மீன் வியாபாரிகள். நாடு முழுவதும் […]

ஸ்ரீவில்லிபுத்தூரில் வறுமையில் வாழும் 600 க்கும் மேற்பட்ட குடும்பத்திற்க்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கல்..

June 15, 2020 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வறுமையில் வாழும் 600 க்கும் மேற்பட்ட குடும்பத்திற்க்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கினார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு […]

ஊர்ப் பெயர்களை மாற்றி இன்றைய சூழலில் இவ்வளவு அவசரமாக இதை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?தங்கம் தென்னரசு கேள்வி!

June 15, 2020 0

ஊர்ப்பெயர்களை இஷ்டத்துக்கு மாற்றிய விவகாரத்தில், அறிவிக்கை வெளியிட்ட தமிழ் வளர்ச்சித் துறை கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கின்றது. திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தற்போது திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு. கொரொனா […]

ஒரிசாவை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலார்கள் 963 பேர் விருதுநகர் இரயில் நிலையத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..

June 15, 2020 0

ஒரிசாவை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலார்கள் 963 பேர் விருதுநகர் இரயில் நிலையத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.. இந்தியா முழுவதும் கடந்த 60 நாட்களுக்கு மேலாக கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 5ம் கட்ட […]

மதுரையில் மின் கம்பத்தில் மோதி போக்குவரத்து காவலர் பலி;பணிக்கு சென்ற இடத்தில் பரிதாபம்..

June 15, 2020 0

மதுரையில் மின்கம்பத்தில் மோதி போக்குவரத்து காவலர் பலி;பணிக்கு சென்ற இடத்தில் பரிதாபம்.. மதுரை பனங்காடி பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி ராம்,இவர் மதுரை மாநகர தல்லாகுளம் காவல்நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார், […]

இராமேஸ்வரம் மீனவர் 4 பேர் மாயம் மீட்டு தரக் கோரி போராட்டம்..

June 15, 2020 0

கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு உத்தரவு மற்றும் இரண்டு மாத மீன்பிடி தடை காலம் காரணமாக 80 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஹெட்ரோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ரெஜின் […]

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் விவசாயிகள் மகிழ்ச்சி

June 15, 2020 0

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலம் நாகப்பட்டினம் ஒழுங்கு முறை விற்பனை செயலாளர் கோ. வித்யா தலைமையில் நடைப்பெற்றது.இந்த ஏலத்தில் இந்திய பருத்தி கழத்தில் இருந்து இளங்கோவன், […]

மயிலாடுதுறையில், மீண்டும் திறக்கப்பட்ட கருவாடு சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம்

June 15, 2020 0

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காட்டில் மிகப்பெரிய கருவாடு சந்தை உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஆலந்துறையப்பர் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் இந்த கருவாடு சந்தை இயங்கி வருகிறது. 100 ஆண்டுகளுக்கு மேல் […]

மதுரையில் கடப்பாரையை பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையில் ஈடுபட முயலும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு – போலிசார் தீவிர விசாரணை.

June 15, 2020 0

மதுரை ஆனையூர் அருகே பனங்காடி பகுதியில் நேற்று நள்ளிரவு இரண்டு மர்ம நபர்கள் கடப்பாரை கம்பியுடன் வீடு ஒன்றின் கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடும் சம்பவமானது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது […]