MASA – மஹ்தூமியா சமூக நல அமைப்பு நடத்திய கிராத் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் அறிவிப்பு..யூட்யூப் வீடியோ இணைப்பு..

June 14, 2020 0

இந்த வருடம் ரமலான் மாதம்  MASA – மஹ்தூமியா சமூக நல அமைப்பு சார்பாக நடத்திய கிராத் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் இன்று 14/06/2020 அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் விபரங்கள்:- 1.A01- Maryam […]

சோதனைச்சாவடி விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்…

June 14, 2020 0

மதுரை மாவட்டம் அரசு இராஜாஜி மருத்துவனையில் சோதனைச்சாவடி விபத்தில் காயமடைந்தவர்களை  வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். மதுரை மாவட்ட […]

கொரானா படுத்தும் பாடு; பூட்டிய கோவில்கள் முன்பு மொட்டை போடும் பக்தர்கள்!

June 14, 2020 0

கொரானா படுத்தும் பாடு; பூட்டிய கோவில்கள் முன்பு மொட்டை போடும் பக்தர்கள்! கொரான வைரஸ் தொற்று, பொதுமக்களை பல வகைகளில் வதைத்து வருகிறது  பொது போக்குவரத்து முழுமையாக இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை, வெகுவாக […]

மதுரை மாநகர பொதுமக்களுக்கு மாநகர காவல்துறை ஒரு முக்கிய வேண்டுகோள்!

June 14, 2020 0

உங்கள் பகுதிகளில் நடக்கும் பக்கத்து வீட்டுத்தகராறுகள், தெருச்சண்டைகள், குரூப் மோதல்கள் போதைப்பொருட்கள் விற்பனை குறித்து ஏதாவது முன்கூட்டிய தகவல்கள் கிடைத்தால் அந்த தகவல்களை மதுரை மாநகர சரக காவல் உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் பகிரும்படி […]

சத்திரக்குடி அருகே இளம்பெண்களை மிரட்டி பணம், நகை பறித்த வாலிபர்கள் 6 பேர் கைது…

June 14, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே வீரவனுரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண். திருமணமான இவர், 08/6/2020 மாலை 6 மணியளவில் தனது உறவினருடன் பூவிளத்தூர் காட்டு பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கார், இரு சக்கர […]

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு முக அழகிரி ஆதரவாளர்கள் தொட்டப்பநாயக்கனூரில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி.

June 14, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மற்றும் ஏழை எளிய பொதுமக்கள், சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு, அரிசி, பருப்பு காய்கறிகள், அடங்கிய தொகுப்பு […]

பள்ளப்பட்டியில் இளம்பெண் மர்மச்சாவு. நிலக்கோட்டையில் மருத்துவமனை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

June 14, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, பள்ளபட்டி சேர்ந்த நிவாஸ் மனைவி காயத்ரி வயது 20. இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இவர் பள்ளபட்டி பகுதியில் கூலிவேலை செய்து வருவதாக […]

முறைகேடு செய்த மக்கள் நலப் பணியாளர் மீது நடவடிக்கை; பதிலுக்கு பாலியல் தொந்தரவு செய்வதாக புகார்..

June 14, 2020 0

100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் போலி கணக்கு காட்டியதற்கு நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவன் மீது மக்கள் நலப்பணியாளர் அவதூறு புகார் தெரிவிப்பதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் […]

ராமநாதபுரத்தில் உலக குருதி கொடையாளர் தின ரத்த தான முகாம்

June 14, 2020 0

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் ரெட் கிராஸ் மாவட்ட தலைவருமான கொ.வீரராகவ ராவ் வழிகாட்டல் படி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஜூனியர் ரெட் கிராஸ், யூத் […]

உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியின் மீது அவதூறு பரப்பி போஸ்டா் ஒட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு

June 14, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பொன்மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினரிடம் அடையாளம் தெரியாத சிலர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அந்த மிரட்டலுக்கு நிர்வாகத்தினர் அடிபணியாத நிலையில் தற்போது […]