40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி குட்டி நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்!

June 12, 2020 0

40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி குட்டி நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்! மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு இன்று மாலை ஒரு அழைப்பு வந்தது அதில் அண்ணாநகர் பகுதியில் சுமார் 40 அடி […]

செங்கத்தில் புகார்கள் அல்லது கூட்டமாகவோ இருந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்:தாசில்தார் ஏ.எஸ்.பார்த்தசாரதி எச்சரிக்கை.!

June 12, 2020 0

செங்கத்தில் புகார்கள் அல்லது கூட்டமாகவோ இருந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்:தாசில்தார் ஏ.எஸ்.பார்த்தசாரதி எச்சரிக்கை.! செங்கம் நகரில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறக்கலாம் என்று செங்கம் தாசில்தார் […]

செங்கம் அருகே மதுபோதையில் ஒருவர் கிணற்றில் தள்ளி கொலை: நான்கு பேர் கைது..

June 12, 2020 0

செங்கம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரைக் கிணற்றில் தள்ளி கொலை செய்த நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அடுத்த தானிப்பாடி நாராயணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் […]

கொரோனா தொற்று எதிரொலி-தலைமைச் செயலகம் மூடல்; கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி..

June 12, 2020 0

கொரோனா தொற்று எதிரொலி-தலைமைச் செயலகம் மூடல்; கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி.. சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தலைமைச்செயலக ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. […]

கீழக்கரை பேரூந்து நிலையத்தில் மராமத்து பணி?.. கடைகளை 24 மணி நேரத்தில் காலி செய்ய உத்தரவு..

June 12, 2020 0

கீழக்கரை நகராட்சித்துறையின் பராமரிப்பில் உள்ளது புதிய பஸ் நிலையம். இந்த புதிய பஸ் நிலையத்திற்குள் பல கடைகள் குத்தகைக்கு விடப்பட்டு கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் குத்தகை பணம் வசூல் செய்து வருகின்றனர். ஆனால் வாங்கும் பணத்திற்கு […]

ஆலங்குளம் அருகே சென்னையிலிருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி-தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரம்…

June 12, 2020 0

ஆலங்குளம் அருகே சென்னையிலிருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி-தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரம்… தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா […]

போடிக்காமன்வாடி ஊராட்சி சொக்கலிங்கபுரத்தில் அரசு மதுக்கடை திறப்பு: மது பிரியர்கள் மகிழ்ச்சி!

June 12, 2020 0

போடிக்காமன்வாடி ஊராட்சி சொக்கலிங்கபுரத்தில் அரசு மதுக்கடை திறப்பு: மது பிரியர்கள் மகிழ்ச்சி! திண்டுக்கல் மாவட்டம் போடிக்காமன்வாடி ஊராட்சி பகுதியான சொக்கலிங்கபுரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் செம்பட்டி காவல்துறை பாதுகாப்புடன் 12/06/20 வெள்ளிக்கிழமை மதியம் 2 […]

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நின்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

June 12, 2020 0

மதுரை தல்லாகுளம் பகுதியில் மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது, இந்த அலுவலகத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் பணியாற்றி வரும் வகையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்,இந்த அலுவலகத்தின் வளகத்தில் […]

சுரண்டை அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்-வீ.கே.புதூர் தாசில்தார் அதிரடி..

June 12, 2020 0

சுரண்டை அருகே பள்ளி சிறுமிக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை வீரகேரளம்புதூர் தாசில்தார் தடுத்து நிறுத்தினார்.தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூரை அடுத்துள்ள தாயார் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமிக்கு, […]

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் சீரமைக்கும் பணி தீவிரம்.

June 12, 2020 0

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. சுமார் டூ 10 லட்சம் மதிப்பிட்டில் பயணிகள் அமர ஸ்டீல்சேர்கள், பேன் வசதி, விளக்குகள் மற்றும் சுவர் வர்ணம் […]