பொதுமக்கள் நலனில் அக்கறையுடன் கீழக்கரை “CROWN TRADING”..

June 10, 2020 0

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனோ வைரஸால் தினம், தினம் இலட்ச கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த வைரஸிலும் மக்கள் நலம் பேணாமல் பலர் இருப்பதை நாம் காண முடிகிறது. இந்நிலையில் […]

பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கோரி இந்து முன்னணியினர், பழனி மலைக்கோவில் முன் ஒற்றை காலில் நின்று போராட்டம்!

June 10, 2020 0

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து முன்னணியினர் பழனி மலைக்கோவில் முன் ஒற்றை காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் […]

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தென்காசியில் நிவாரண உதவி!

June 10, 2020 0

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தென்காசியில் நிவாரண உதவி! தென்காசி மாவட்டம் , ஆனைக்குளம் நகரத்தில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் தமிம் அன்சாரி தலைமையில் தூய்மைப் பணியாளருக்கு […]

அச்சத்தில் அச்சகங்கள்! பள்ளிகள், கல்லூரிகளுக்கான நோட்டுகள் தயாராகியும் விற்பனை இல்லை! சிவகாசியில் சுமார் 150′ கோடி ரூபாய் முடக்கம்.!

June 10, 2020 0

அச்சத்தில் அச்சகங்கள்! பள்ளிகள், கல்லூரிகளுக்கான நோட்டுகள் தயாராகியும் விற்பனை இல்லை! சிவகாசியில் சுமார் 150′ கோடி ரூபாய் முடக்கம்.! கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது குறிப்பாக  தமிழ்நாட்டிலும் […]

லாரி உரசியதில் மரக்கிளை பாலத்தில் விழுந்தது

June 10, 2020 0

மதுரை புது ஜெயில் ரோடு மதுரா கோட்ஸ் பாலத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த உயரமான கண்டெய்னர் லாரி அரச மரத்தில் உரசியவாறு சென்றதில் பெரிய மரக்கிளை முறிந்து பாலத்தின் நடுவே விழுந்தது. இருசக்கர வாகன ஓட்டிகளும் […]

தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக சட்ட நகல் எரிப்பு போராட்டம்!

June 10, 2020 0

தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக சட்ட நகல் எரிப்பு போராட்டம்! திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் […]

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு! விவசாயிகள் கவலை

June 10, 2020 0

மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரி அருகில் பாலூரில் பருத்தி, பூக்களை வெட்டுக்கிளிகள் தின்றதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.சுமார் 70 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி சாகுபடியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாயிகள் கவலை.

சட்ட நகல் எரிப்பு போராட்டம்

June 10, 2020 0

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ் தலைமையில் நடைப்பெற்றது.மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு விரோதமான அவசர சட்டங்களை திரும்ப பெற […]

கீழக்கரை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு……

June 10, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் நீண்டகாலமாக தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. கீழக்கரை இந்து பஜார் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 20 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் […]

போக்சோவில் புது மாப்பிள்ளை கைது.

June 10, 2020 0

மதுரை வாடிப்பட்டி அருகே மட்டப்பாறை உதயகுமார் (22), கூலி தொழிலாளி. இவர் கடந்த ஒரு வருடமாக சோழவந்தான் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி உள்ளார். இந்நிலையில் நேற்று […]