மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

OBC , மாணவர்களுக்கு மருத்துவத்துறையிலும், உயர் கல்வித் துறையிலும் இடஒதுக்கீடு கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்.தனியார்துறைகளில் சிறப்புக் கல்வி நிறுவனங்களில் இடஓதுக்கீடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பா.ரவிச்சந்திரன்,இஸ்லாமிய சனநாயகப்பேரவை மாநிலத்துணை செயலாளர்ஆயப்பாடி முஜிபுரஹ்மான்,மாநில செயலாளர் ஆக்கூர் செல்வராசு, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கதிரவளவன், செம்பனார்கோவில் ஒன்றியப் பொருப்பாளர்யோ.ஸ்டாலின்,திருச்சி மண்டலச் செயலாளர்வழக்கறிஞர் வேலுகுபேந்திரன்,இசபே தஞ்சை மாவட்ட அமைப்பாளர்மாயவரம் ஹசன் போன்ற கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.மேலும் கட்சி தோழர்கள்
சங்கை சதக்கத்துல்லாஹ்,சேந்தை நஜிர்,ஆரிப் பாய்,ரியாஸ்,ரவூப், சங்கை நவீத் சமூக ஊடக மையம் மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் விசிக கட்சி தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை  செய்தியாளர்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image