தேர்வை விட உயிர் முக்கியம் என்பதை இந்த அரசுக்கு உணர்த்துவோம். அ.தி.மு.க. அரசின் அரசியல் சித்துவிளையாட்டில் இருந்து இலட்சக்கணக்கான மாணவ – மாணவியரைக் காப்போம்:-அனைத்துக் கட்சியின் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு!

June 8, 2020 0

கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்றால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் 25-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, 68 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஜூன் மாதம் 30-ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. […]

பன்றிமலை ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரமற்ற தார் சாலை:சறுக்கி விழுந்து காயமடையும் வாகன ஓட்டிகள்!

June 8, 2020 0

பன்றிமலை ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரமற்ற தார் சாலை:சறுக்கி விழுந்து காயமடையும் வாகன ஓட்டிகள்! ஆத்தூர் தாலுகா பன்றிமலை ஊராட்சி பகுதியில் உள்ள அழகுமடைஓடை முதல் ஆதிமூலம் ஓடை வரை சுமார் ஏழு கிலோமீட்டர் […]

திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாக்களில் ரூ,10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள் குறித்து தமிழக அரசின் சிறப்பு தலைமை செயற்பொறியாளர் ஆய்வு!

June 8, 2020 0

திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாக்களில் ரூ,10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள் குறித்து தமிழக அரசின் சிறப்பு தலைமை செயற்பொறியாளர் ஆய்வு! விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாக்களில் நடைபெற்று […]

பழனியருகே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்; அப்பகுதியில் பரபரப்பு!

June 8, 2020 0

பழனியருகே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது ஆயக்குடி பேரூராட்சி இங்கு ஏழாவது வார்டு பகுதியில் அமைந்துள்ளது பெரும்பாறை காலனி இங்கு […]

பாலக்கோட்டில் புதிதாக கட்டப்பட்ட வாகன ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா!

June 8, 2020 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சித்திரப்பட்டியில் 1.53 கோடியில் புதிதாக கட்டப்பட்ட போக்குவரத்துத்துறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை […]

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இட ஒதிக்கீடு மற்றும் சிறப்பு உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

June 8, 2020 0

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இட ஒதிக்கீடு மற்றும் சிறப்பு உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  சார்பில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகே […]

இராஜபாளயத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி; காற்றில் பறந்த சமூக விலகல்!

June 8, 2020 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மத்திய அரசின் கொரோனா விதிகளுக்கு ஏதிராக காங்கிரஸ் பாரளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பங்கேற்ற நிகழ்ச்சியில் சமூக விலகலை கடை பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக கூடி நிவாரண பொருட்கள் வாங்கிச் சென்றனர். […]

வாரணாசி- கன்னியாகுமரி சாலையில், மதுரை  காளவாசல் சந்திப்பு புதிய மேம்பாலம் திறப்பு!

June 8, 2020 0

வாரணாசி- கன்னியாகுமரி சாலையில்  காளவாசல் சந்திப்பு புதிய மேம்பாலம் திறப்பு! மதுரை காளவாசலில் நீண்ட நாள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ரூ.54 கோடியில் கட்டப்பட்டுள்ள காளவாசல் மேம்பாலம் கட்டுமானப்பணி நிறைவடைந்துள்ளதால் ஜூன்8 இன்று தமிழக […]

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

June 8, 2020 0

OBC , மாணவர்களுக்கு மருத்துவத்துறையிலும், உயர் கல்வித் துறையிலும் இடஒதுக்கீடு கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்.தனியார்துறைகளில் சிறப்புக் கல்வி நிறுவனங்களில் இடஓதுக்கீடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் […]

வேலூரில் ராஜவேலுவிடம் வாழ்த்து பெற்ற உதவி கோட்ட பொறியாளர்கள்

June 8, 2020 0

தமிழ்நாடு அரசு அனைத்து பணியாளர் சங்க மாநில அலுவலகம் வேலூர் வள்ளலாரில் உள்ளது. இந்த சங்கத்தில் வேலூர் மாவட்ட தலைவர் பாலாஜிசிங் பதவி உயர்வு பெற்று சென்னை கோட்டத்திற்கு (நெடுஞ்சாலை துறை) மாற்றம் செய்யப்பட்டார். […]